← Back

Hello Sweety Song Lyrics

Hello Sweety Song Lyrics from “Vazhaiyadi Vazhai” Tamil film starring “ R. Muthuraman and T. A. Prameela” in a lead role. This song was sung by “Krishnamoorthy” and the music is composed by “Kunnakudi Vaithiyanathan“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”. Singer : Krishnamoorthy Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Udumalai Narayanakavi Male : Hello sweety hello Hello sweety hello Anbum nee angam nee inbam nee yuvarani Male : Hello sweety hello Kangalthaan kavarnthatho kadhalthaan piranthatho Hello sweety hello…. Hello sweety hello…. Male : Vinnilaadidum vennilaavai neraai Female : Ohho Male : En kannilaadum pennilaavinai paaraai Female : Oh ho ho Male : Vinnilaadidum vennilaavai neraai Female : Ohho Male : En kannilaadum pennilaavinai paaraai Female : Oh ho ho Female : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Urundu thiranda virunthai nimirnthu paar Male : Nee vanna karumbu Female : Aah Male : Naan unnum erumbu Female : Aah ha Male : Nee vanna karumbu Naan unnum erumbu Innum yae intha kurumbu Male : Malar virinthathu mugaththilae Kulavum inbamo agaththilae Thazhuvi nindridum sugaththilae nee vaaraai…. Male : Malar virinthathu mugaththilae Kulavum inbamo agaththilae Thazhuvi nindridum sugaththilae nee vaaraai…. Male : Hello sweety hello…. Hello sweety hello…. Female : Anbum nee Male : Angam nee Female : Inbam nee Male : Yuvarani Both : Hello sweety hello…. Hello sweety hello….
பாடகர் : கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ ஹலோ ஸ்வீட்டி ஹலோ அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ… கண்கள்தான் கவர்ந்ததோ காதல்தான் பிறந்ததோ ஹலோ ஸ்வீட்டி ஹலோ……. ஹலோ ஸ்வீட்டி ஹலோ……. ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓஹ்ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ ஹோ ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓஹ்ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ ஹோ பெண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார்….. ஆண் : நீ வண்ண கரும்பு பெண் : ஆஹ் ஆண் : நான் உண்ணும் எறும்பு பெண் : ஆஹ் ஹ ஆண் : நீ வண்ண கரும்பு நான் உண்ணும் எறும்பு இன்னும் ஏன் இந்த குறும்பு ஆண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்… ஆண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்… ஆண் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ ஹலோ ஸ்வீட்டி ஹலோ பெண் : அன்பும் நீ ஆண் : அங்கம் நீ பெண் : இன்பம் நீ ஆண் : யுவராணி இருவர் : ஹலோ ஸ்வீட்டி ஹலோ ஹலோ ஸ்வீட்டி ஹலோ