← Back

Kelambu Song Lyrics

Singers : Deepak, Mahalingam, Jithin Raj and Sreeraj Music by : Achu Male : Aathiram thalaikeruthae Thanal aguthae thaniyamalae En veetiyil unakennada vensamaram Ayutham eduppenada Ethirppenada erippenada En padhaiyil nee vaipadhaa Un kaal thadam Male : Theriyum… Ethai eppodhu enneram seikindrathendru Iniyum.. iniyum… Ada sellathu nee seiyum rajangamae Male : Kelambu Kelambu Kelambu Kelambu Male : Nee enna nee enna naattamaiyaa En sollai nee pesa naan umaiyaa Un kaiyil un kaiyil naan paavaiyaa Oododi poo undhan uyir thevaiyaa Male : Elai kandu thalai aatta Ada naan ondrum aadillai Erai kandu adhil maatta Ada naan ondrum meenillai Male : Nee koodaram poottu Adhil kottaram poda Idam ingae than illai ini… Kelambu Male : En veettai veettai nee aalvadhaa Nee potta koottukul naan valvadhaa Yen endru ketkaamal naal poovadhaa Nee vazha nee vazha naan savadha Male : Inimelum kuniyadhae Ada porumaikum undellai Thadai meeri nuzhainthaalae Avan thalai vaangu thappuillai Male : Idhu ennoda koottai Indru enkaiyil saattai Un thol pinchu thongum munnae Kelambu….
பாடகர்கள் : தீபக், மகாலிங்கம், ஜிதின் ராஜ், ஸ்ரீராஜ் இசையமைப்பாளர் : அச்சு ஆண் : ஆத்திரம் தலைக்கேறுதே தணல் ஆகுதே தணியாமலே என் வீதியில் உனக்கென்னடா வெண்சாமரம் ஆயுதம் எடுப்பேனடா எதிர்ப்பேனடா எரிப்பேனடா என் பாதையில் நீ வைப்பதா உன் கால் தடம் ஆண் : தெரியும் எதை எப்போது எந்நேரம் செய்கின்றதென்று இனியும் இனியும் அட செல்லாது நீ செய்யும் ராஜாங்கமே ஆண் : கெளம்பு கெளம்பு கெளம்பு கெளம்பு ஆண் : நீ என்ன நீ என்ன நாட்டாமையா என் சொல்லை நீ பேச நான் உண்மையா உன் கையில் உன் கையில் நான் பாவையா ஓடோடி போ உந்தன் உயிர் தேவையா ஆண் : இலை கண்டு தலை ஆட்ட அட நான் ஒன்றும் ஆடில்லை இறை கண்டு அதில் மாட்ட அட நான் ஒன்றும் மீனில்லை ஆண் : நீ கூடாரம் போட்டு அதில் கொட்டாரம் போட இடம் இங்கே தான் இல்லை இனி கெளம்பு ஆண் : என் வீட்டை வீட்டை நீ ஆள்வதா நீ போட்ட கூட்டுக்குள் நான் வாழ்வதா ஏன் என்று கேட்காமல் நாள் போவாதா நீ வாழ நீ வாழ நான் சாவதா ஆண் : இனிமேலும் குனியாதே அட பொறுமைக்கும் உண்டெல்லை தடை மீறி நுழைந்தாலே அவன் தலை வாங்கு தப்பு இல்லை ஆண் : இது என்னோட கோட்டை இன்று என் கையில் சாட்டை உன் தோள் பிஞ்சு தொங்கும் முன்னே கெளம்பு