← Back

Nalla Naeramadaa Song Lyrics

Singers : Chorus Music by : S. V. Venkataraman Chorus : Nalla naeramadaa naamum Vilaiyaadavae Nalla naeramadaa naamum Vilaiyaadavae Male : Aamaandaa paling chadugudu Naam aadalaam Aamaandaa paling chadugudu Naam aadalaam Male : Illa naanor vilaiyaattu solluraen Chorus : Yennadaa Male : Illa naanor vilaiyaattu solluraen Chorus : Yennadaa Male : Crickettu Chorus : Vaenaandaa Male : Kannaa moochi Male : Aahaa nallaa illae Konjam solludaa vaeru solludaa Male : Sari kaeladaa naanum Solluraen Male : Udal nogaamalae Goligundu aadalaam Udal nogaamalae Goligundu aadalaam Chorus : Nalla naeramadaa naamum Vilaiyaadavae Aamaandaa paling chadukudu Naam aadalaam Male : Daei pasangalaa adutthaatthu Ammaami ponnaattamaa Naamum abhinaya kacchaeri Seivom koottamaa Chorus : Baesh… balae Male : {Saamidhorae yaevaalae Sarasamaadalaam Sarasamaadi appuram naamum Batchanam saappadalaam} (2) Saamidhorae yaevaalae Sarasamaadalaam Chorus : Hahahah Male : Vilaiyaadalgalilae Pozhudhai kazhikkalaagumaa Vilaiyaadalgalilae Pozhudhai kazhikkalaagumaa Nam vaedhiyar sol Meeri nadakkalaaghumaa Viraivinilae dharbai meedhilae Viraivinilae dharbai meedhilae Pozhudhu pogumunnae Povom vaareer pogalaam Pozhudhu pogumunnae Povom vaareer pogalaam Chorus : Un sammadham pol Saamikkittae paesuvaen Un sammadham pol Saamikkittae paesuvaen Vegu sandhoshamaai Povom naamum nagarilae Vegu sandhoshamaai Povom naamum nagarilae Povom naamum nagarilae
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் குழு : நல்ல நேரமடா நாமும் விளையாடவே நல்ல நேரமடா நாமும் விளையாடவே ஆண் : ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம் ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம் ஆண் : இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன் குழு : என்னடா ஆண் : இல்ல நானோர் விளையாட்டு சொல்லுறேன் குழு : என்னடா ஆண் : கிரிக்கெட்டு குழு : வேணான்டா ஆண் : கண்ணா மூச்சி ஆண் : ஆஹா நல்லா இல்லே கொஞ்சம் சொல்லுடா வேறு சொல்லுடா ஆண் : சரி கேளடா நானும் சொல்லுறேன் ஆண் : உடல் நோகாமலே கோலிகுண்டு ஆடலாம் உடல் நோகாமலே கோலிகுண்டு ஆடலாம் குழு : நல்ல நேரமடா நாமும் விளையாடவே ஆமாண்டா பளிங் சடுகுடு நாம் ஆடலாம் ஆண் : டேய் பசங்களா அடுத்தாத்து அம்மாமி பொண்ணாட்டமா நாமும் அபிநயக்கச்சேரி செய்வோம் கூட்டமா குழு : பேஷ்.. பலே ஆண் : சாமிதொரே ஏவாளே சரசமாடலாம் சரசமாடி அப்புறம் நாமும் பட்சணம் சாப்படலாம் சாமிதொரே ஏவாளே சரசமாடலாம் சரசமாடி அப்புறம் நாமும் பட்சணம் சாப்படலாம் சாமிதொரே ஏவாளே சரசமாடலாம் குழு : ஹாஹஹா ஆண் : விளையாடல்களிலே பொழுதை கழிக்கலாகுமா விளையாடல்களிலே பொழுதை கழிக்கலாகுமா நம் வேதியர் சொல் மீறி நடக்கலாகுமா விரைவினிலே தர்பை மீதிலே விரைவினிலே தர்பை மீதிலே பொழுது போகுமுன்னே போவோம் வாரீர் போகலாம் பொழுது போகுமுன்னே போவோம் வாரீர் போகலாம் குழு : உன் சம்மதம் போல் சாமிகிட்டே பேசுவேன் உன் சம்மதம் போல் சாமிகிட்டே பேசுவேன் வெகு சந்தோஷமாய் போவோம் நாமும் நகரிலே வெகு சந்தோஷமாய் போவோம் நாமும் நகரிலே போவோம் நாமும் நகரிலே