← Back

Nilave Nilave (Pathos) Song Lyrics

Singer : S. N. Surrendar Music by : Bharani Male : Hmmm haaa…aaa…aaa… Hmm aaaa….aaa….aaa…aaa… Tharinaaa haaa…aaa….. Hmm hmm hmm mm mmm Aaaa…aaa….aaa….aaa…. Male : Nilavae nilavae Sarigama pathani paadu En kanavai thirudi Pallavi variyaai podu Male : Unnai ovvoru Iravilum thedugiren Nee theigindra naalil vaadugiren Un mounathil aayiram paattu Naan mayangugiren adhai kettu Nee maalaiyil varuvathum Kaalaiyil maraivathum Ennadi vilaiyaattu
பாடகர் : எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : பரணி ஆண் : ஹ்ம்ம் ஹா….ஆஅ….ஆஅ…. ஹ்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ… தரினா ஹா….ஆஅ…. ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…. ஆண் : நிலவே நிலவே சரிகம பதநி பாடு என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன் நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன் உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு நீ மாலையில் வருவதும் காலையில் மறைவதும் என்னடி விளையாட்டு