← Back

Mudhal Murai Song Lyrics

Singers : Srinivas and Mahalakshmi Iyer Music by : Yuvan Shankar Raja Female : {Wowuhaa…ooo haaa Lalalaa…mmm..mm…mm…(2) Female : Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae Female : Hey.. hey hey Mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae Female : Mudhal mudhal vandha Mazhai edhu endru Nadhiyidam kettaal Enna sollum hey eyy Female : Mudhal mudhal serndha Nadhiyedhu endru Kadalidam kettaal Enna seiyum Female : {Wowuhaa…ooo haaa Lalalaa…mmm..mm…mm…(2) Male : Yeno en manam adhu Engo parandhadhu pennae Un veetukku vandhadhaa.. Female : Hey hey.. illai En manam adhu Vaasal aruginil nindru Yaarum varavillai endrathae Male : Nedunchaalaiyoram Ulla pengal ellaam Needhaano endru Manam kuzhambi pogudhae ho Female : Un manadhai Azhaiththu vandhida En manadhai anuppi veikkiren Rendum ondru serndhu Tholaiyaadho…oo… Male : Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae Female : Hey.. hey hey Mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae Female : Haa…aaa oo hoo ye ye Female : {Wowuhaa…ooo haaa Lalalaa…mmm..mm…mm…(2) Female : Oh..hoo idhu enna ennil Mella nuzhaivadhu po po Endru sollavillai naan Male : Oh..oh thaeneer Parugidum andha koppai Adhiladi pennae Un muga dharisanam thaan Female : Oru kodi pookkal adhu Ondraai serndhu En melae sindhum Oru maayamaanadhae oh oo Male : Kavidhaigal thondrum Idam yedhu Kavinjargal arivadhillai Adhu polae ennullae Neeyum vandhaai Female : Hey.. mudhal murai Indha ulagathilae Poo pooththa poo edhu solvaayaa Kaatrodu ketten idhaiyae Female : Hey.. mudhal murai Indha malarukkulae Thaen ketta vandu edhu solvaayaa Poovodu ketten idhaiyae Female : {Wowuhaa…ooo haaa Lalalaa…mmm..mm…mm…(2)
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : {வோவுஹா….ஓஒ ஹா லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2} பெண் : ஹேய்….முதல் முறை இந்த உலகத்திலே பூ பூத்த பூ எது சொல்வாயா காற்றோடு கேட்டேன் இதையே பெண் : ஹே ஹே ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா பூவோடு கேட்டேன் இதையே பெண் : முதல் முதல் வந்த மழை எது என்று நதியிடம் கேட்டால் என்ன சொல்லும் ஹே ஏய்ய் பெண் : முதல் முதல் சேர்ந்த நதி எது என்று கடலிடம் கேட்டால் என்ன செய்யும் பெண் : {வோவுஹா….ஓஒ ஹா லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2} ஆண் : ஏனோ என் மனம் அது எங்கோ பறந்தது பெண்ணே உன் வீட்டுக்கு வந்ததா பெண் : ஹே ஹே இல்லை என் மனம் அது வாசல் அருகினில் நின்று யாரும் வரவில்லை என்றதே ஆண் : நெடுஞ்சாலையோரம் உள்ள பெண்கள் எல்லாம் நீதானோ என்று மனம் குழம்பி போகுதே ஹோ பெண் : உன் மனதை அழைத்து வந்திட என் மனதை அனுப்பி வைக்கிறேன் ரெண்டும் ஒன்று சேர்ந்து தொலையாதோ….ஓ… ஆண் : முதல் முறை இந்த உலகத்திலே பூ பூத்த பூ எது சொல்வாயா காற்றோடு கேட்டேன் இதையே பெண் : ஹே ஹே ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா பூவோடு கேட்டேன் இதையே பெண் : ஹா…ஆஆஆ ஓ ஹோ ஏ ஏ பெண் : {வோவுஹா….ஓஒ ஹா லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2} பெண் : ஓஹோ இது என்ன என்னில் மெல்ல நுழைவது போ போ என்று சொல்லவில்லை நான் ஆண் : ஓ ஹோ தேநீர் பருகிடும் அந்த கோப்பை அதிலடி பெண்ணே உன் முக தரிசனம்தான் பெண் : ஒரு கோடி பூக்கள் அது ஒன்றாய் சேர்ந்து என் மேலே சிந்தும் ஒரு மாயமானதே ஓ ஹோ ஆண் : கவிதைகள் தோன்றும் இடம் ஏது கவிஞர்கள் அறிவதில்லை அது போலே என்னுள்ளே நீயும் வந்தாய்…. பெண் : ஹேய்..முதல் முறை இந்த உலகத்திலே பூ பூத்த பூ எது சொல்வாயா காற்றோடு கேட்டேன் இதையே பெண் : ஹே முதல் முறை இந்த மலருக்குள்ளே தேன் கேட்ட வண்டு எது சொல்வாயா பூவோடு கேட்டேன் இதையே பெண் : {வோவுஹா….ஓஒ ஹா லாலலா….ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்…} (2}