← Back

College Thozhargale Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Hoo hoo hoo hoo…… Male : Collage- u thozhargale teenage-u thozhigalae Kalloori parichchai ellaamum aachchu Ullaasam thedungalaen Ullaasam thedungalaen….. Male : Yaarukku ennenna velai Adhai koorattum kaalangal naalai Ellorum kattaana kaalai Ada eppothu kalyaana maalai Tharararaa….thararaa….. Male : Collage- u thozhargale teenage-u thozhigalae Kalloori parichchai ellaamum aachchu Ullaasam thedungalaen Male : Haa….aa…..hae….. Male : Munnaadi benjil utkkaarntha balu Pinnaadi kanna adichchaan Paaththaaru vaaththi pottaaru saaththi Ammaadi maatti muzhichchaan dei….dei… Eppothum theeni….aang…. Neeryaanai maeni eppo Eppothum theeni neeryaanai maeni Ellorum paaraattum ivan per sony Male : Collage- u thozhargale hae hae Teenage-u thozhigalae hae hae Kalloori parichchai ellaamum aachchu Ullaasam thedungalaen Male : Pollaatha payalae rajini style-u Kalloori hero ivanthaan Singaara azhagan sri devi rasigan Ivanukku eedu evanthaan Yaeraathu padippu hei Eppothum nadippu haei haei Yaeraathu padippu eppothum nadippu Make up pottaalae ivanthaan tappu Male : Collage- u thozhargale teenage-u thozhigalae Kalloori parichchai ellaamum aachchu Ullaasam thedungalaen Male : Paiyodu powder kaiyodu lipstic Kalloori rani ivathaan Sikkinnu udaiyum singaara nadaiyum Jeenaththu amman ivathaan…..yammaa Paarththaalae sirippaa haah vaaththaattam nadappaa Paarththaalae sirippaa vaaththaattam nadappaa Love letter pottaalae palla odappaa Male : Collage- u thozhargale teenage-u thozhigalae Kalloori parichchai ellaamum aachchu Ullaasam thedungalaen
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹூ ஹூ ஹூ ஹூ……… ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் உல்லாசம் தேடுங்களேன்…. ஆண் : யாருக்கு என்னென்ன வேலை அதை கூறட்டும் காலங்கள் நாளை எல்லோரும் கட்டான காளை அட எப்போது கல்யாண மாலை… தரரரா…..தரரா……… ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் ஹே ஹே ஹே…. ஆண் : ஹா…..ஆ……ஹே…. ஆண் : முன்னாடி பெஞ்சில் உட்கார்ந்த பாலு பின்னாடி கண்ண அடிச்சான் பாத்தாரு வாத்தி போட்டாரு சாத்தி அம்மாடி மாட்டி முழிச்சான் டேய்……டேய்… எப்போதும் தீனி……ஆங்……. நீர்யானை மேனி எப்போ எப்போதும் தீனி நீர்யானை மேனி எல்லோரும் பாராட்டும் இவன் பேர் சோனி ஆண் : காலேஜூ தோழர்களே ஹே ஹே டீனேஜூ தோழிகளே ஹே ஹே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் ஆண் : பொல்லாத பயலே ரஜினி ஸ்டைலு கல்லூரி ஹீரோ இவன்தான் சிங்கார அழகன் ஸ்ரீதேவி ரசிகன் இவனுக்கு ஈடு எவன்தான் ஏறாது படிப்பு ஹேய்…… எப்போதும் நடிப்பு ஹேய் ஹேய் ஏறாது படிப்பு எப்போதும் நடிப்பு மேக்கப் போட்டாளே இவன்தான் டாப்பு ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன் ஆண் : பையோடு பௌடர் கையோடு லிப்ஸ்டிக் கல்லூரி ராணி இவதான் சிக்கின்னு உடையும் சிங்கார நடையும் ஜீனத்து அம்மன் இவதான்……யம்மா பார்த்தாலே சிரிப்பா ஹாஹ் வாத்தாட்டம் நடப்பா பார்த்தாலே சிரிப்பா வாத்தாட்டம் நடப்பா லவ் லெட்டர் போட்டாளே பல்ல ஒடப்பா ஆண் : காலேஜூ தோழர்களே டீனேஜூ தோழிகளே கல்லூரி பரீட்சை எல்லாமும் ஆச்சு உல்லாசம் தேடுங்களேன்