← Back

Takataka Jikujiku Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Tagatagajigujigu tagatagajigujigu gangai Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Thaenaattrilae neeraadinaal Poongaattrilae thaeraerinaal Vanthaal gangai vanthaal…. Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Tagatagajigujigu tagatagajigujigu gangai Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Thaenaattrilae neeraadinaal Poongaattrilae thaeraerinaal Vanthaal gangai vanthaal…. Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak Male : Neeraadaiyil mealaadaikkum En pola aanaaga vendum Endra ennam thondrum Eerathilum mogaththilum Aadaikku than maeni vaerkkum Idhai thottu paarkkum Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak Male : Sevvaazhai poo vaan paarppathai Ippothuthaan ingu paarthaen Adhai konjam kettaen aahhaa Naanaththinaal paadhaththinaal Yaeningu kolangal pottaal Idhai ennai kettaal ooohooo Male : Kaaman kalai paadangalil Kaaman kalai paadangalil Innum enna michcham solladi Male : Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Tagatagajigujigu tagatagajigujigu gangai Tagatagajigujigu tagatagajigujigu vanthaal Thaenaattrilae neeraadinaal Poongaattrilae thaeraerinaal Vanthaal gangai vanthaal….aaa….aa…. Vanthaal gangai vanthaal…. Male : Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak Tagatagajigujigu tagatagajigujigu tagatagajigujigu Tagatagajigujigu tagatagajigujigu taktak…,
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்…….. வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் ஆண் : நீராடையில் மேலாடைக்கும் என் போல ஆணாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் ஈரத்திலும் மோகத்திலே ஆடைக்கு தன் மேனி வேர்க்கும் இதைத் தொட்டுப் பார்க்கும்….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்……..ஆஅ….ஆ….. வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் ஆண் : செவ்வாழைப்பூ வான் பார்ப்பதை இப்போதுதான் இங்கு பார்த்தேன் அதைக் கொஞ்சம் கேட்டேன் ஆஹ்ஹா நாணத்தினால் பாதத்தினால் ஏனிங்கு கோலங்கள் போட்டாள் இதை என்னைக் கேட்டாள் ஓஓஹோஓஓ ஆண் : காமன் கலை பாடங்களில் காமன் கலை பாடங்களில் இன்னும் என்ன மிச்சம் சொல்லடி ……. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு கங்கை டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு வந்தாள் தேனாற்றிலே நீராடினாள் பூங்காற்றிலே தேரேறினாள் வந்தாள் கங்கை வந்தாள்……..ஆஅ….ஆ….. வந்தாள் கங்கை வந்தாள்…….. ஆண் : டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக் டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டகடகஜிகுஜிகு டக்டக்