← Back

Nalla Vellikizhamaiyile Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male : Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Vaadiyamma vaazhththidaththaanae Kaanthaariyammaa un magan naanae Male : Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male : Aalai karumpaalai naam podalaam Aaththaa arul thaanae saaraakkuthu Saarai paagaaga naam kaaichalaam Ammaa arulthaanae inipaakkuthu Male : Sei thozhil nerththiyudan Seithida vendum endru Akkarai kaattugindra sakkarai devan ingu Oor madhikka per vilanga Vaazhvathellaam un arulalthaanae Male : Velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Male : Ingae naam konda kai raasiyae Amma aval thantha arulaasiyae Endrum enai kaakkum magaraasiyae Vaazhven naan unthan pugazh pesiyae Male : Pillaigal menmaikkellaam Pettraval yaeniyadaa Akkarai servatharkku annaithaan thoniyadaa Kaalam ellaam kaavalukku Thaai irukka kavalaigal yaedhu Male : Velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla Vaadiyamma vaazhththidaththaanae Kaanthaariyammaa un magan naanae Male : Nalla velli kizhamaiyilae Amma un vaasalilae Paatteduththaen unthan perumai solla Vanna poo thoduththaen nee soodi kolla
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : ஆலைக் கரும்பாலை நாம் போடலாம் ஆத்தா அருள் தானே சாறாக்குது சாறைப் பாகாக நாம் காய்ச்சலாம் அம்மா அருள்தானே இனிப்பாக்குது ஆண் : செய் தொழில் நேர்த்தியுடன் செய்திட வேண்டும் என்று அக்கறை காட்டுகின்ற சக்கரை தேவன் இங்கு ஊர் மதிக்க பேர் விளங்க வாழ்வதெல்லாம் உன் அருளால்தானே… ஆண் : வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள ஆண் : இங்கே நாம் கொண்ட கை ராசியே அம்மா அவள் தந்த அருளாசியே என்றும் எனைக் காக்கும் மகராசியே வாழ்வேன் நான் உந்தன் புகழ் பேசியே ஆண் : பிள்ளைகள் மேன்மைக்கெல்லாம் பெற்றவள் ஏணியடா அக்கரை சேர்வதற்கு அன்னைதான் தோணியடா காலம் எல்லாம் காவலுக்கு தாய் இருக்க கவலைகள் ஏது…….. ஆண் : வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள வாடியம்மா வாழ்த்திடத்தானே காந்தாரியம்மா உன் மகன் நானே ஆண் : நல்ல வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே பாட்டெடுத்தேன் உந்தன் பெருமை சொல்ல வண்ணப் பூ தொடுத்தேன் நீ சூடிக் கொள்ள