← Back

Kaatru Veesum Song Lyrics

Singer : Haricharan Music by : Rajesh Murugesan Male : Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae Male : Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Male : Nee nadanthu sellum paadhaiyil En kangal ennai vittu unnai sutrudhaeee Nee pesum azhagai ketkaiyil Konji pesum mazhaiyin azhagum thottru ponathae Engeyum neeyadi..poguthae uyiradi Vaazhgiren..saagiren..ithenna maayamo Male : Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : ராஜேஷ் முருகேசன் ஆண் : காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே ஆண் : காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ ஆண் : நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ ஆண் : காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே