← Back

Kalai Maanai Pola Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Kalai maanai pola thanga Silaimaanai kandu kaadhal kondenoo… Kalai maanai pola….. thanga Silaimaanai kandu kaadhal kondeno…haa…naanaanoo.. Haaa…naana naa noo Male : Malai pola nindru asaiyamalae Kandu mayangi nindrenooo…naanae…haaa…aaa Mayangi nindren kandu thayangi nindren Mayangi nindren kandu thayangi nindren Male : Konjidum kamala ranjitha kalaba Vanjiyar thilagam nenjinil pugunthu Mayangi nindren kandu thayangi nindren Male : Thiru kangana kanakanavendru muzhanga Sadhangai thalarndhu kulungidavum Kandu mayangi nindren kandu mayangi nindren
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : கலைமானைப் போல தங்கச் சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ கலைமானைப் போல…. தங்கச் சிலைமானைக் கண்டு காதல் கொண்டேனோ ஹா நானானோ ஹா நா நா நானோ ஆண் : மலைப் போல நின்று அசையாமலே கண்டு மயங்கி நின்றேனோ ..நானே..ஹோ ஓ மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன் மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன் ஆண் : கொஞ்சிடும் கமல ரஞ்சிதக் களப வஞ்சியர் திலகம் நெஞ்சினில் புகுந்து மயங்கி நின்றேன் கண்டு தயங்கி நின்றேன் ஆண் : திரு கங்கண கணகணவென்று முழங்க சதங்கை தளர்ந்து குலுங்கிடவும் கண்டு மயங்கி நின்றேன் கண்டு மயங்கி நின்றேன்……!