← Back

Aayiram Penmai Malaratume Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol Chorus : Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol Female : Ondrae kaadhal ondrae inbam Ondrae vazhvin needhi Chorus : Ondrae vazhvin needhi Female : Ondraai sernthu anbaai vazhum Panbae pengal jaadhi Chorus : Panbae pengal jaadhi Female : Kaadhal nayagan oru paadhi Kaadhali thanum maru paadhi Irumanam angae oru manam endrae Sol sol sol.. Chorus : Thozhi sol sol sol Chorus : Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol Chorus : Haa….aaa….aaa….aaa….aaa…aa.a.. Haa….aaa…aaa…aaa…aaa….aaa….. Female : Mannavanae aanaalum Ponnalanthu koduthaalum Penn manadhai nee adaiya Mudiyaadhu Vaazh munaiyil kettaalum Venjsiraiyil pottaalum Udal andri ullam unnai seraadhu Aaa..aaa…aaaa….aaa…aaa…aaa…. Female : Maanum pennum oru jaadhi Maanam engal thani needhi Thavaru seiyaadhae arugil varaadhae Nil nil nil mannaa nil nil nil Chorus : Aayiram pennmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol.. thozhi sol sol sol
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல் குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல் பெண் : ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி குழு : ஒன்றே வாழ்வின் நீதி பெண் : ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி குழு : பண்பே பெண்கள் ஜாதி பெண் : காதல் நாயகன் ஒரு பாதி காதலி தானும் மறு பாதி இருமனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல்….. குழு : தோழி சொல் சொல் சொல் குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல் குழு : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா……ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…… பெண் : மானும் பெண்ணும் ஒரு ஜாதி மானும் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில் நில் நில் மண்ணா நில் நில் நில் குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல்