← Back

Poo Mugam Siricha Song Lyrics

Singers : Balram and Srilekha Parthasarathy Music by : Bharathwaj Male : Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Aandipatti halwa Naan killi paarka vaa Arabu kudhira unna Naan adakki paarkka vaa Female : Poo machaan Nerungi vaa machaan Thaa machaan Kettadhu thaa machaan Nathu etti paakkuthu Koothu katta ketkkudhu Thotta nenjil pathamathaan Otti varuguthu Male : Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Male : Naiyaandi naan senchaa Thaangaathu maeni Unnodu katcheri sellathumaa Pudi pottu naan ninna Adangathoo kaala Kandaangi sela nee seerathamma Female : Kaalaiya adakkura Selaiya madakkura Velaiya kaatura Leelaiyil maatura En jallikatta mallukatta Jaga vaangura Male : Naan madhuraiyila moochu vitta Palaniyila idi idikkum Kattavaa velaiya kattavaa Female : Kattaiyaa thaaliya kattaiyaa Male : Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Male : Ennachu yedhaachu Ellaamae aachu En moochu soodaana thaangaathamma Manasukkul manasukkul Maththaappu aachu Mani aachu mani aachu pogathamma Female : Vayalukkul ilukkura Varappukkul azhaikkira Varambaiyum meeruraa Arumbaiyum keeruraa shokka pesi naekka ninnu Taekka kudukkura Male : Naan thoondila thaan Pottu putta Kenda meena sikkikkum Podavaa thoondil podavaa Female : Izhukkura manasa kedukkura Male : Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu Aandipatti halwa Naan killi paarka vaa Arabu kudhira unna Naan adakki paarkka vaa Female : Poo machaan Nerungi vaa machaan Thaa machaan Kettadhu thaa machaan Nathu etti paakkuthu Koothu katta ketkkudhu Thotta nenjil pathamathaan Otti varuguthu Male : Poo mugam siricha poonjirippu Un mugam sirichaa pularippu
பாடகர்கள் : பல்ராம் மற்றும் ஸ்ரீலேகா பார்த்தசாரதி இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு ஆண்டிபட்டி ஹல்வா நான் கிள்ளி பார்க்கவா அரபு குதிரை உன்ன நான் அடக்கி பார்க்கவா பெண் : போ மச்சான் நெருங்கி வா மச்சான் தா மச்சான் கேட்டது தா மச்சான் நாத்து எட்டி பாக்குது கூத்து கட்ட கேட்க்குது தொட்டா நெஞ்சில் பதம்தான் ஒட்டி வருகுது ஆண் : பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு ஆண் : நையாண்டி நான் செஞ்சா தாங்காது மேனி உன்னோடு கச்சேரி செல்லாதுமா புடி போட்டு நான் நின்னா அடங்காதோ காளை கண்டாங்கி சேல நீ சீறாதம்மா பெண் : காளைய அடக்குற சேலைய மடக்குற வேலைய காட்டுற லீலையில் மாட்டுற என் ஜல்லிகட்ட மல்லுகட்ட ஜகா வாங்குற ஆண் : நான் மதுரையில மூச்சுவிட்ட பழனியில இடி இடிக்கும் காட்டவா வேலை காட்டவா பெண் : கட்டையா தாலிய கட்டையா ஆண் : பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு ஆண் : என்னாச்சு ஏதாச்சு எல்லாமே ஆச்சு என் மூச்சு சூடாச்சு தாங்காதம்மா மனசுக்குள் மனசுக்குள் மத்தாப்பு ஆச்சு மணி ஆச்சு மணி ஆச்சு போகுதம்மா பெண் : வயலுக்குள் இழுக்குற வரப்புக்குள் அழைக்கிற வரம்பையும் மீறுற அரும்பையும் கீறுற ஷோக்கா பேசி நேக்கா நின்னு டேக்கா கொடுக்குற ஆண் : நான் தூண்டில்தான் போட்டு புட்ட கெண்டை மீன சிக்கிக்கும் போடவா தூண்டில் போடவா பெண் : இழுக்குற மனச கெடுக்குற ஆண் : பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு ஆண்டிபட்டி ஹல்வா நான் கிள்ளி பார்க்கவா அரபு குதிரை உன்ன நான் அடக்கி பார்க்கவா பெண் : போ மச்சான் நெருங்கி வா மச்சான் தா மச்சான் கேட்டது தா மச்சான் நாத்து எட்டி பாக்குது கூத்து கட்ட கேட்க்குது தொட்டா நெஞ்சில் பதம்தான் ஒட்டி வருகுது ஆண் : பூ முகம் சிரிச்சா பூஞ்சிரிப்பு உன் முகம் சிரிச்சா புல்லரிப்பு