← Back

Oh Oh Aasai Song Lyrics

Singer : Anurdha Sriram Music by : Vaigundavasaan Lyrics by : Not Known Female : Aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Osai kollamal en maarbil anipenae En maama nee mannipaaya ohh Female : Yeno nandri solla Verendha vazhi undo daa Thavaraai idhu theriyalae enakku Thaluvikka poren Orae odhukkum bodhu Nee vandhu adaikalam koduthaai Unakaaga edhu nadanthaalum Thaangikka poren Female : Veetil ini ketkum Konjum mozhi pechu Pathu maasam pathae masam Poruthukka maama Nenjil eri kuthum Enai kodutha podhum Ellamae nalladhugaaga Nadakattum maama Female : Haaa..aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Female : Mudhan mudhalaai aan vasanai Adaivathilae ivalukkoru perumai undu Enai koduthae unakku unnai naan Tharuvathil sugam adaiven Female : Adhukkuthaan sonnadhu ketkaama Unnai naan saelaiyil madichukkitten Indhanann naalai nenjam endrum marakathu Vidhaithavan vidhaithathai aruvadai Seivatharkkae Female : Haaa…aasai illamaa un nenjil Vizhundhenae maama nee mannipaaya oo Female : Parithavithen dhinamum naan Thai thandhaiyai ezhandhu vittu oorukullae Param porulaai varuvaai endruunnai Kanavilum nenaikavillai nenjukullae Un nilaiyai kandathum ennai naan thandhida Mudivu eduthen Female : Adhukkuthaan vennilavai kelu Veesum thendralaiyum kelu Naan unnai kalandhadhu Seri endru sollidumae Female : …………………………
பாடகி : அனுராதாஸ்ரீராம் இசை அமைப்பாளர் : வைகுந்தவாசன் பாடல் ஆசிரியர் : ………… பெண் : ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ ஓசை கொள்ளாமல் என் மார்பில் அனைப்பேனே என் மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : ஏனோ நன்றி சொல்ல வேறெந்த வழி உண்டோ டா தவறாய் இது தெரியலே எனக்கு தழுவிக்க போறேன் ஊரே ஒத்துக்கும்போது நீ வந்து அடைக்கலம் கொடுத்தாய் உனக்காக எது நடந்தாலும் தாங்கிக்க போறேன் பெண் : வீட்டில் இனி கேட்கும் கொஞ்சும் மொழி பேச்சு பத்து மாசம் பத்தே மாசம் பொறுத்துக்க மாமா நெஞ்சில் ஏறி குத்தும் எனை கொடுத்த போதும் எல்லாமே நல்லதுக்காக நடக்கட்டும் மாமா பெண் : ஹா… ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : முதன் முதலாய் ஆண் வாசனை அடைவதிலே இவளுக்கொரு பெருமை உண்டு எனை கொடுத்தே உனக்கு உன்னை நான் தருவதில் சுகம் அடைவேன் பெண் : அதுக்குதான் சொன்னது கேட்க்காம உன்னை நான் சேலையில் மடிச்சுகிட்டேன் இந்தணன் நாளை நெஞ்சம் என்றும் மறக்காது விதைத்தவன் விதைத்ததை அறுவடை செய்வதற்கே பெண் : ஹா… ஆசை இல்லாம உன் நெஞ்சில் விழுந்தேனே மாமா நீ மன்னிப்பாயா ஓ பெண் : பரிதவித்தேன் தினமும் நான் தாய் தந்தையாய் எழந்து விட்டு ஊருக்குள்ளே பரம் பொருளாய் வருவாய் என்று உன்னை கனவிலும் நினைக்கவில்லை நெஞ்சுக்குள்ளே உன் நிலையில் கண்டதும் என்னை நான் தந்திட முடிவு எடுத்தேன் பெண் : அதுக்குதான் வெண்ணிலவை கேளு வீசும் தென்றலையும் கேளு நான் உன்னை கலந்தது சேரி என்று சொல்லிடுமே பெண் : ……………………………..