← Back

Mouname Nenjil Dialogue Song Lyrics

Singers : Ilayaraja and K. J. Yesudas Music by : Ilayaraja Male : Kadavul unakku Nalla voice kuduthukkaaru paa Indha paatta mattum Naan nenaikkira maadhiri nee paadittaennaa Andha ponnu un kaaladiyila thaan Male : Sari sir… Male : Aa… aa… aa… Male : Aa… aa… aa… Male : Aa… aa… aa…aa Male : Aa… aa… aa…aa Male : Aa… aa… Male : Aa… aa…aa..aa.. Male : Aa… aa… aa… Male : Aa… aa… Male : Gaama pani sagasani pani mapanee… Male : Aa… aa… aa…aa Male : Aaha ippa… mounamae… Male : Mounamae… Male : Mounamae… Male : Mounamae… Male : Nenjil naalum nee ezhudhum Male : Nenjil naa… Male : Nenjil naalum nee ezhudhum Male : Nenjil naalum nee yezhudhum Male : Kanavae kavidhai Male : Kanavae kavidhai Male : Aaha undhan poovidhazh maevum Male : Undhan poovidhazh maevum Male : Andha neer vizhi raagam paadavaa Male : Aaha… romba pramaadhamaa irukku sir Male : Nee paadum podhu first class ah paadu Male : Andha neer vizhi raagam paadavaa Male : Haiyo… first class
பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கடவுள் உனக்கு நல்ல வாய்ஸ் குடுத்துருக்காருபா இந்தப் பாட்ட மட்டும் நான் நெனைக்கிற மாதிரி நீ பாடிட்டேன்னா அந்தப் பொண்ணு உன் காலடியிலதான் ஆண் : சரி சார்… ஆண் : ஆ……..ஆ…….ஆ…… ஆண் : ஆ……..ஆ…….ஆ…… ஆண் : ஆ……..ஆ…….ஆ……ஆ…. ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ…. ஆண் : ஆ…..ஆ……ஆஅ….. ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ…. ஆண் : ஆ……..ஆ…….ஆ…… ஆண் : ஆ…..ஆ…… ஆண் : காம பநி ஸகஸநி பநி மபநீ… ஆண் : ஆ……..ஆ…….ஆ…..ஆ…. ஆண் : அடடடா இப்ப… மௌனமே… ஆண் : மௌனமே… ஆண் : மௌனமே… ஆண் : மௌனமே… ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : நெஞ்சில் நா….. ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : நெஞ்சில் நாளும் நீ எழுதும் ஆண் : கனவே கவிதை ஆண் : கனவே கவிதை ஆண் : ஆஹ உந்தன் பூவிதழ் மேவும் ஆண் : உந்தன் பூவிதழ் மேவும் ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : ஆஹ.. ரொம்ப பிரமாதமா இருக்கு சார் ஆண் : நீ பாடும் போது ஃபஸ்ட் க்லாஸா பாடு ஆண் : அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : ஹையோ.. ஃபஸ்ட் க்லாஸ் ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே….. ஆண் : நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் நீ பாடத் தானே ஏழு ஸ்வரங்கள் உன் பாடல் பனி மாலை சந்திரோதயம் செந்தூர வானிலே சங்கீதப் பூ மழை சந்தோஷம் கொண்டாடி வருவேன் வாசல் தேடி ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா ஆண் : பொன்னோடம் போலே பாவை ஒருத்தி பொன்னோடம் போலே பாவை ஒருத்தி என் காதல் மணி மேடை வந்தாடினாள் கல்யாண மேளமோ கச்சேரி மேடையோ இல்லாத உன் வாழ்வில் தரவா வாழ்த்துப் பூக்கள் ஆண் : மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே…