← Back

Daddy Daddy Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Female : Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae Male : Betah betah mera betah Enthan aanantham unnoduthaan Betah betah maera betah Enthan aanantham unnoduthaan Female : Un perai sonnaalae Un pechai eduthaalae Ammaavum puli pola yen paayuthu Un perai sonnaalae Un pechai eduthaalae Ammaavum puli pola yen paayuthu Male : Appaakkal sila peru Seigindra thappaithaan Adiyenum munnaalil seithenappa Female : Haan Male : Appaakkal sila peru Seigindra thappaithaan Adiyenum munnaalil seithenappa Female : Adhu enna thappu Male : Suspense Female : En kitta sollu Male : No noo Female : Sollaamae ponaa vida maatten paaa.. Male : Vendaam vendaam Female : Haan Male : Mera betah Female : Haan Male : Adha sonnaalum puriyaathappaa Female : Daddy daddy.. Male : Karaiyora nandellaam than petra kunjodu Eeppothum anbodu vilaiyaaduthae Karaiyora nandellaam than petra kunjodu Eppothum anbodu vilaiyaaduthae Male : Adhu pola nammodu Ammaavum kaikorthu Anbodu vilaiyaada manam yenguthae Female : Kalangaathae summa Male : Thank you Female : Varuvaalae amma Male : Really Female : Ellorum oar naal ondraagalaam Male : Hahahahaha Male : Betah betah Female : Haan Male : Mera betahFemale :Haan Male : Endhan aanandham unnoduthaan Male : Daddy daddy oh my daddy Unnai kandaalae aananthamae Male : Betah betah Female : Haan daddy daddy Male : Betah betah Female : Haha daddy daddy
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே….. டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே….. ஆண் : பேட்டா பேட்டா மேரா பேட்டா எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்….. பேட்டா பேட்டா மேரா பேட்டா எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்….. பெண் : உன் பேரச் சொன்னாலே உன் பேச்சை எடுத்தாலே அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது உன் பேரச் சொன்னாலே உன் பேச்சை எடுத்தாலே அம்மாவும் புலிப் போல ஏன் பாயுது ஆண் : அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா பெண் : ஹான் ஆண் : அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் முன்னாளில் செய்தேனப்பா பெண் : அது என்ன தப்பு ஆண் : சஸ்பென்ஸ் பெண் : என்கிட்ட சொல்லு ஆண் : நோ நோ பெண் : சொல்லாமல் போனா விடமாட்டேன்பா ஆண் : வேண்டாம் வேண்டாம் பெண் : ஹான் ஆண் : மேரா பேட்டா பெண் : ஹான் ஆண் : அதைச் சொன்னாலும் புரியாதப்பா பெண் : டாடி டாடி……… ஆண் : கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு எப்போதும் அன்போட விளையாடுதே கரையோரம் நண்டெல்லாம் தான் பெற்ற குஞ்சோடு எப்போதும் அன்போட விளையாடுதே ஆண் : அதுபோல நம்மோடு அம்மாவும் கைகோர்த்து அன்போட விளையாட மனம் ஏங்குதே பெண் : கலங்காதே சும்மா…… ஆண் : தேங்க்யூ பெண் : வருவாளே அம்மா…….. ஆண் : ரியலி பெண் : எல்லோரும் ஓர் நாள் ஒன்றாகலாம்….. ஆண் : ஹஹஹஹா ஆண் : பேட்டா பேட்டா பெண் : ஹான் ஆண் : மேரா பேட்டா பெண் : ஹான் ஆண் : எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்….. பெண் : டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே….. ஆண் : பேட்டா பேட்டா பெண் : ஹான் டாடி டாடி ஆண் : பேட்டா பேட்டா பெண் : ஹான் டாடி டாடி