← Back

Magaraaniye Song Lyrics

Singer : Srinivas Music by : D. Imman Chorus : Thaalo thalo Thaalo thalo Male : Magaraaniyae Manjal vanna poovae Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Oru paarvaiyil Ullam vellam aagum Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Pinniravu kadanthum Naan yosippaen thoongaamal Vennilavum paarkkumae Vaithakann vaangaamal Male : Unnai oru uyarathil Kaanavae peraasai Kaanum antha nodiyilae Mudiyum en uyir osai Neeyae ennuyir aanaai Male : Magaraaniyae Manjal vanna poovae Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Oru paarvaiyil Ullam vellam aagum Male & Chorus : Vaada thangam Vaada thangam Chorus : ………………… Male : Oviyangal ellaam vanthu Unnidam nindroru paadam ketkkum Poovinangal ellaam koodi Un ezhil poloru poovai pookkum Male : Maayaajaalam kaattum Undhan kannalae Thaayai naanum maari vanthen Pinnalae pinnalae Male : Sollida vaarthaiyae Ennidam yedhammaa Unnidam naanoru Yaasagan thaanamma Un sandhana kaiviral Thanthidum mannumae Thangamendraagum Mandhira maayamaa Male : Magaraaniyae Manjal vanna poovae Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Oru paarvaiyil Ullam vellam aagum Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Pinniravu kadanthum Naan yosippaen thoongaamal Vennilavum paarkkumae Vaithakann vaangaamal Male : Unnai oru uyarathil Kaanavae peraasai Kaanum antha nodiyilae Mudiyum en uyir osai Neeyae ennuyir aanaai Male : Magaraaniyae Manjal vanna poovae Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Oru paarvaiyil Ullam vellam aagum Male & Chorus : Vaada thangam Vaada thangam Male : Vaada thangam Vaada thangam Vaada thangam Vaada thangam
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : தாலோ தலோ தாலோ தலோ ஆண் : மகராணியே மஞ்சள் வண்ண பூவே ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : பின்னிரவு கடந்தும் நான் யோசிப்பேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் ஆண் : உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை காணும் அந்த நொடியிலே முடியும் என் உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் ஆண் : மகராணியே மஞ்சள் வண்ண பூவே ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் குழு : …………………… ஆண் : ஓவியங்கள் எல்லாம் வந்து உன்னிடம் நின்றொரு பாடம் கேட்க்கும் பூவினங்கள் எல்லாம் கூடி உன் எழில் போலொரு பூவை பூக்கும் ஆண் : மாயாஜாலம் காட்டும் உந்தன் கண்ணாலே தாயாய் நானும் மாறி வந்தேன் பின்னாலே பின்னாலே ஆண் : சொல்லிட வார்த்தையே என்னிடம் ஏதம்மா உன்னிடம் நானொரு யாசகன் தானம்மா உன் சந்தன கைவிரல் தந்திடும் மண்ணுமே தங்கம் என்றாகும் மந்திரமாயமா….. ஆண் : மகராணியே மஞ்சள் வண்ண பூவே ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : பின்னிரவு கடந்தும் நான் யோசிப்பேன் தூங்காமல் வெண்ணிலவும் பார்க்குமே வைத்த கண் வாங்காமல் ஆண் : உன்னை ஒரு உயரத்தில் காணவே பேராசை காணும் அந்த நொடியிலே முடியும் என் உயிரோசை நீயே என்னுயிர் ஆனாய் ஆண் : மகராணியே மஞ்சள் வண்ண பூவே ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : ஒரு பார்வையில் உள்ளம் வெள்ளம் ஆகும் ஆண் மற்றும் குழு : வாடா தங்கம் வாடா தங்கம் ஆண் : வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம் வாடா தங்கம்