← Back

Oru Veppamara Thoppu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Swarnalatha Music by : Deva Male : Oru veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Male : Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Male : Sollum kadhai nooru Ingu ulla kadhai veru Ooo hoo ooo aa aa aaa Orr sollum kadhai nooru Ingu ulla kadhai veru Male : Ada nallavargal yaaru Nee nenjai thottu kooru Oru koottukkullae kuruvi rendu Paattu padichadhu Puyal kaathu vandhu kaadhal ennum Kootta kalachadhu Male : Mana aasaigalin osai Adhu aandavanin baashai Mana aasaigalin osai Adhu aandavanin baashai Male : Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Female : Aal illaadha virundhu Mana aasai theeyin kolundhu Hoo oo oo hoo oo oo oo Oru aal illaadha virundhu Mana aasai theeyin kolundhu Female : Oru paasam niraintha kaniyae Adhu pazhuthu irukkudhu thaniyae Oru kootukkullae pottu vecha Thaenu naan amma Ival paattu kural kettu varum Thaalam yaar amma Female : Idhu ilai illaadha naathu Verum mazhaiyil adikkum kaathu Idhu ilai illaadha naathu Verum mazhaiyil adikkum kaathu Female : Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Oru kaadhal ennum raagam Adhu kalaindhu pona megam Female : Veppammara thoppukullae Paatu ketkkudhu Andha aathangarai odam onnu Kaatril aadudhu Male : Hmm mm mm mm mm Hmm mm mm Female : Hmm mm mm mm mm Hmm mm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஆண் : சொல்லும் கதை நூறு இங்கு உள்ள கதை வேறு ஓஹோ ஓ ஓ ஆ ஆ ஆ …. ஊர் சொல்லும் கதை நூறு இங்கு உள்ள கதை வேறு ஆண் : அட நல்லவர்கள் யாரு நீ நெஞ்சை தொட்டு கூறு ஒரு கூட்டுக்குள்ளே குருவி ரெண்டு பாட்டு படிச்சது புயல் காத்து வந்து காதல் என்னும் கூட்ட கலச்சது ஆண் : மன ஆசைகளின் ஓசை அது ஆண்டவனின் பாஷை மன ஆசைகளின் ஓசை அது ஆண்டவனின் பாஷை ஆண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது பெண் : ஆள் இல்லாத விருந்து மன ஆசை தீயின் கொழுந்து ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஒரு ஆள் இல்லாத விருந்து மன ஆசை தீயின் கொழுந்து பெண் : ஒரு பாசம் நிறைந்த கனியே அது பழுத்து இருக்குது தனியே ஒரு கூட்டுக்குள்ளே போட்டு வெச்ச தேன் நான் அம்மா இவள் பாட்டு குரல் கேட்டு வரும் தாளம் யார் அம்மா பெண் : இது இலை இல்லாத நாத்து வெறும் மழையில் அடிக்கும் காத்து இது இலை இல்லாத நாத்து வெறும் மழையில் அடிக்கும் காத்து பெண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் ஒரு காதல் என்னும் ராகம் அது கலைந்து போன மேகம் பெண் : ஒரு வேப்பமர தோப்புக்குள்ளே பாட்டு கேட்க்குது அந்த ஆத்தங்கரை ஓடம் ஒன்னு காற்றில் ஆடுது ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்