← Back

Solli Kodu Song Lyrics

Singers : Gangai Amaran and B. S. Sasirekha Music by : Ilayaraja Male : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Alli kodu alli kodu Punnagaiyil muthinathai Female : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Alli kodu alli kodu Punnagaiyil muthinathai Male : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Male : Thandirukkum thaamaraikkul Vandirukkum vaelai idhu Thandirukkum thaamaraikkul Vandirukkum vaelai idhu Female : Ul irukkum sevvidhazhil Kal edukkum maalai idhu Ul irukkum sevvidhazhil Kal edukkum maalai idhu Male : Thaen unna paathiram yaendhi vara Female : Adhil neer endru aasaigal Neendhi vara neendhi vara Male : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Female : Alli kodu alli kodu Punnagaiyil muthinathai Male : Vin irukkum neelam ellaam Vanna vizhi vaangiyadho Vin irukkum neelam ellaam Vanna vizhi vaangiyadho Female : Vanna vizhi thoodhu vida Mannan manam yaengiyadho Vanna vizhi thoodhu vida Mannan manam yaengiyadho Male : Aayiram kelvigal nenjil vara Female : Andha kelvikku badhil yena Naanum vara naanum vara Male : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Alli kodu alli kodu Punnagaiyil muthinathai Female : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai Alli kodu alli kodu Punnagaiyil muthinathai Male : Solli kodu solli kodu Manmadhanin mandhirathai
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை அள்ளிக் கொடு அள்ளிக் கொடு புன்னகையில் முத்தினத்தை பெண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை அள்ளிக் கொடு அள்ளிக் கொடு புன்னகையில் முத்தினத்தை ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை ஆண் : தண்டிருக்கும் தாமரைக்குள் வண்டிருக்கும் வேளை இது தண்டிருக்கும் தாமரைக்குள் வண்டிருக்கும் வேளை இது பெண் : உள் இருக்கும் செவ்விதழில் கள் எடுக்கும் மாலை இது உள் இருக்கும் செவ்விதழில் கள் எடுக்கும் மாலை இது ஆண் : தேன் உண்ணப் பாத்திரம் ஏந்தி வர பெண் : அதில் நீர் என்று ஆசைகள் நீந்தி வர நீந்தி வர ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை பெண் : அள்ளிக் கொடு அள்ளிக் கொடு புன்னகையில் முத்தினத்தை ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை ஆண் : விண்ணிருக்கும் நீலம் எல்லாம் வண்ண விழி வாங்கியதோ விண்ணிருக்கும் நீலம் எல்லாம் வண்ண விழி வாங்கியதோ பெண் : வண்ண விழி தூது விட மன்னன் மனம் ஏங்கியதோ வண்ண விழி தூது விட மன்னன் மனம் ஏங்கியதோ ஆண் : ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் வர பெண் : அந்தக் கேள்விக்கு பதில் என நானும் வர நானும் வர ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை அள்ளிக் கொடு அள்ளிக் கொடு புன்னகையில் முத்தினத்தை பெண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை அள்ளிக் கொடு அள்ளிக் கொடு புன்னகையில் முத்தினத்தை ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு மன்மதனின் மந்திரத்தை