← Back

Vaa Vaa Anbe Song Lyrics

Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female : Oooooo …ooooo … oooooo…ooooo Ohooo … hooooo… ohooo ….hooo…hooo…hooo Nananaaa nananana naa nanana naananaa Nananaaa nananana naa nanana naananaa Male : Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Female : Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan…. Male : Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae… Male : Maalai nera sooriyan Merkkilirundhu paarkiraan Veliyora pookkalin Vasandha geetham ketkkiraan Female : Andhi veyil velai thaan Aasai pookkum neram Pullin meedhu vaadai thaan Paniyai mella thoovum Male : Podhum podhum Theerndhadhu vedhanai Female : Vanna maanum thaan Serndhadhu naadhanai Male : Viralai kandadhum Meetta sonnadhu veenai Female : Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Male : Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan… Female : Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae… Female : Neelam pootha paarvaigal Nooru kadidham pottadhu Neeyum naanum serndhida Neram pozhudhu kettadhu Male : Malarai vandu moithida Maadham thaedhi yedhu Meenan mesham paarpadho Kaadhal thondrum bodhu Female : Kaalai maalai Yenginen yenginen Male : Kaiyil naan unnai Vaanginen vaanginen Female : Neeyum neeyalla Naanum naanalla kannaa… Male : Vaa vaa anbae poojai undu Poojaikketra pookkal rendu Female : Paravai azhaithadhu Adharkkoru thunaiyum kidaithadhu Siragai virithadhu Valam vara thaan… Male : Vaa vaa anbae poojai undu Vaa vaa anbae…
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………………. ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே ஆண் : மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் பெண் : அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை பெண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு ஆண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் பெண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே பெண் : நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது ஆண் : மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது பெண் : காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் ஆண் : கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே