← Back

Thaalo Thaalo Oonjale Song Lyrics

Singer : P. Leela Music by : Paamarthi Female : Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Thevanin kottam pon malar thottam Vin varai poguthu oonjalae Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female : Oo ooooooooooooooo Chorus : Haaaaaaaaaaaa….(2) Female : Poompozhil koovidu kuyil kuralae Poovaiyin manadhin korikkaiyae Chorus : Haaaaaaaaaaaa….(2) Female : Olirum poo manam kumukumuvae Moikkum vandoli rimu rimu vae Chorus : Olirum poo manam kumu kumuve Moikkum vandoli Female : Ghum ghum ghum All : Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female : Thevanin kottam pon malar thottam Vin varai poguthu oonjalae Chorus : Thaalo thaalo oonjalae Santhosam thanthidum nenjilae Female : Haaaaaaaaaa….. Chorus : Haaaaaaaaaaaa….(2)
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : பாமரத்தி பெண் : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே…. தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே.. தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே…. பெண் : ஓஓஓஓஓஓஓஓஒ…. குழு : ஆஆஆஆஆஆ…..(2) பெண் : பூம்பொழில் கூவிடு குயில் குரலே பூவையின் மனதின் கோரிக்கையே குழு : ஆஆஆஆஆஆ…..(2) பெண் : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே குழு : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே மொய்க்கும் வண்டொலி பெண் : ஜும் ஜும் ஜும் அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே…. பெண் : தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம் விண் வரை போகுது ஊஞ்சலே….. குழு : தாலோ தாலோ ஊஞ்சலே சந்தோஷம் தந்திட நெஞ்சிலே… பெண் : ஆஆஆஆஆஆ….. குழு : ஆஆஆஆஆஆ…..(2)