← Back

Iravu Padagan Oruvan Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : M. S. Viswanathan Male : Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan… Aa…aaa….aa… Male : Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan… Male : Buthanin mugamo en thathuva sudaro Buthanin mugamo en thathuva sudaro Sithira vizhiyo adhil ethanai kadhaiyo Sithira vizhiyo adhil ethanai kadhaiyo Adhil ethanai kadhaiyo Male : Iravu paadagan oruvan vandhaan Nenjil irandu paadalgal kondu vandhaan Kaathiruppaal endru dhevadhaikku Thendral kaattrinilae ondrai thoodhu vittaan… Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo Aari raa raa roo aari raa raa rooo
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் ஆ…….ஆஆ…..ஆ…. ஆண் : இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் ஆண் : புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ அதில் எத்தனை கதையோ ஆண் : இரவு பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ ஆரி ரா ரா ரோ