← Back

Aandavane Nee Irunthaa Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru Male : Thaali kodiyai viththu Thanni podum manithanukku Santhosam ethanai naal solladaa Un thalaiyezhuththu istam pola seiyada Male : Kallai kudithavargal Nanjai undorendru Valluvanaar solli Vaiththaar kuralilae Male : Sonnaalum purivathillai Sontha puthi yaedhumillai Pattaalthaan thelivu Varum arivilae Male : Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru Male : Naanum kudithirukkaen Kudipporai paarththirukkaen Nalla puthi varuvathillai kudiyilae Oru naai kooda mathippathillai theruvilae Male : Ooril nallavanaai pereduthu paaru Ulloora bodhai varum pugazhilae Paaraattu ketkaiyilae thalai varaikkum yaerum Panpaana bodhaiyillai kudiyillae Male : Aandavanae nee irunthaa sollu Silar arivaiyellaam kedukuthadaa kallu Maandavanum kudithavanum ondru Silar mandaiyilae yaeralaiyae indru
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று ஆண் : தாலிக் கொடியை வித்து தண்ணி போடும் மனிதனுக்கு சந்தோசம் எத்தனை நாள் சொல்லடா உன் தலையெழுத்து இஷ்டம் போல செய்யடா ஆண் : கள்ளைக் குடித்தவர்கள் நஞ்சை உண்டோரென்று வள்ளுவனார் சொல்லி வைத்தார் குறளிலே ஆண் : சொன்னாலும் புரிவதில்லை சொந்த புத்தி ஏதுமில்லை பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே…….. ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று ஆண் : நானும் குடித்திருக்கேன் குடிப்போரை பார்த்திருக்கேன் நல்ல புத்தி வருவதில்லை குடியிலே ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே ஆண் : ஊரில் நல்லவனாய் பேரெடுத்து பாரு உள்ளூர போதை வரும் புகழிலே பாராட்டு கேட்கையிலே தலை வரைக்கும் ஏறும் பண்பான போதையில்லை குடியிலே…. ஆண் : ஆண்டவனே நீ இருந்தா சொல்லு சிலர் அறிவையெல்லாம் கெடுக்குதடா கள்ளு மாண்டவனும் குடித்தவனும் ஒன்று சிலர் மண்டையிலே ஏறலையே இன்று