← Back

Kannaithan Parikkudhu Song Lyrics

Singer : R. Balasaraswathi Devi Music by : K. V. Mahadevan Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Female : Ennai konjam paaru Muga azhagil enakkeedu yaaru Ennai konjam paaru Muga azhagil enakkeedu yaaru Female : Ennai kandu aasai kollaar Ingaethaan yaaru irunthaal nee kooru Ennai kandu aasai kollaar Ingaethaan yaaru irunthaal nee kooru Female : Endrae ketkuthu inbam saerkuthu Endrae ketkuthu inbam saerkuthu Thendral kaatrilae nindrae aaduthu Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kannaiththaan parikkuthu Female : Angamellaam thangam Adhanaalae oli veesuthu engum Angamellaam thangam Adhanaalae oli veesuthu engum Female : Mangai manam kollai kollum Malaraam ennai paaru maruvum inbam saer Mangai manam kollai kollum Malaraam ennai paaru maruvum inbam saer Female : Endray solluthu inbam kolluthu Endray solluthu inbam kolluthu Thendral kaatrilae thenai thoovuthu Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo Kaalam seiyum jaalam thannai Enni enni sirikkuthu….. Female : Kannaiththaan parikkuthu Kai padaatha mullaippoo
பாடகி : ஆர். பாலசரஸ்வதி தேவி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது…. காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ பெண் : என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு என்னைக் கொஞ்சம் பாரு முக அழகில் எனக்கீடு யாரு பெண் : என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு என்னைக் கண்டு ஆசை கொள்ளார் இங்கேதான் யாரு இருந்தால் நீ கூறு பெண் : என்றே கேட்குது இன்பம் சேர்க்குது என்றே கேட்குது இன்பம் சேர்க்குது தென்றல் காற்றிலே நின்றே ஆடுது பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ கண்ணைத்தான் பறிக்குது பெண் : அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும் அங்கமெல்லாம் தங்கம் அதனாலே ஒளி வீசுது எங்கும் பெண் : மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் மங்கை மனம் கொள்ளை கொள்ளும் மலராம் என்னைப் பாரு மருவும் இன்பம் சேர் பெண் : என்றே சொல்லுது இன்பம் கொல்லுது என்றே சொல்லுது இன்பம் கொல்லுது தென்றல் காற்றிலே தேனைத் தூவுது… பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ காலம் செய்யும் ஜாலம் தன்னை எண்ணி எண்ணி சிரிக்குது…. பெண் : கண்ணைத்தான் பறிக்குது கை படாத முல்லைப்பூ