← Back

Kadhal Pon Maane Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Sampath Selvam Male : Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi…. Male : Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Male : Aaa……aaa….laalaalaalaa….raaraa Aaa….aa….aa….aa….lallaa Raman seedhai thunbam polae Yarukkum thunbam illai Thunbam vendaam endraal ingae Yaarukkum inbangal illai Male : Nee poovaanaal naan thenaavaen Nee vaeraanaal naan neeraavaen Maarbil saainthu vidu Maranthu thoongi vidu Male : Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Male : Thaanae thanana thaannaa thaanaa thanana Tharara tharara tharara tharara tharara tharara thara thara….ae…a Male : Kannae androru pennai kandu Sooriyan nindruvittathu Pulum kooda mulaikkumpothu Bhoomiyai vendru vittaththu Male : Penn sonnaal adi ennaagum Mannaellam pasum ponnaagum Kannae aanaiyidu indru ooivu edu Male : Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Nambi vantha radhaiyae Rendum undu vaazhvilae Kanneer sinthaathae hoi…. Male : Kadhal ponmaanae Unthan kaaval naanthaanae Ho ho ho ho ho ooo…oo….
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சம்பத் செல்வம் ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்…… ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே ஆண் : ஆஆ….ஆஆ…..லாலாலாலா……ராரா… ஆஆ…..ஆ…..ஆ..ஆ….லல்லா ராமன் சீதை துன்பம் போலே யாருக்கு துன்பம் இல்லை துன்பம் வேண்டாம் என்றால் இங்கே யாருக்கும் இன்பங்கள் இல்லை ஆண் : நீ பூவானால் நான் தேனாவேன் நீ வேரானால் நான் நீராவேன் மார்பில் சாய்ந்து விடு மறந்து தூங்கி விடு ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே ஆண் : தானே தனனதானன்னா தானா தனன தரர தரர தரர தரர தரர தரர தர தர…..ஏ….அ ஆண் : கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு சூரியன் நின்றுவிட்டது புல்லும் கூட முளைக்கும்போது பூமியை வென்று விட்டது ஆண் : பெண் சொன்னால் அடி என்னாகும் மண்ணெல்லாம் பசும் பொன்னாகும் கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே நம்பி வந்த ராதையே ரெண்டும் உண்டு வாழ்விலே கண்ணீர் சிந்தாதே ஹோய்…… ஆண் : காதல் பொன்மானே உந்தன் காவல் நான்தானே… ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ….ஓ…..