← Back

Raila Raila Song Lyrics

Singer : Achu Rajamani Music by : Justin Prabhakaran Male : Heyyy…heyy…heyyy.. Heyy…heyyy…heyyy… Railaa railaa odum railaa Manasaiyum kadathuriyae Male : Kaiyira kaiyira Nylon kaiyira Vayasaiyum ezhukiriyae Male : Kannaalae kavadiya.. Chorus : Ammadi Male : Ennaiyum nee thookuriyae.. Chorus : Aiyodi Male : Unnaala en naadiyila Erumburudhadi eni naan thaan onn jodi… Male : Heyyy…heyy…heyyy.. heyy Male : Agaaya oonjal pola un paarva Azhagaaga aazha thookki mela veesuthae Oli yaethhum pechula Usuroram pei mazha Koda saanju naanum poga Kolam poduthae… Male : Kaanadha saamigala.. Chorus : Naandhaan Male : Paarthen un saayalilaa.. Chorus : Aaama Male : Un kai viral modhayila Kuyil koovudhu moolaiyila.. Male : Heyyy…heyy…heyyy.. Male : Paanchaali saela Polae en kaadhal Una sera yengi yengi Neelamaaguthae… Male : Ozhungaaga kottula Nadai potta kaalumae Una parkkum aasaiyaala Aattam poduthae… Male : Kaadhoram seithigala.. Chorus : Aaaha Male : Nee pesum velaiyilaa.. Chorus : Ohooo.. Male : Kan thoongavum koodalaiyae Dhinam kootura kaadhalayae.. Male : Heyyy…heyy…heyyy.. Railaa railaa odum railaa Manasaiyum kadathuriyae Kaiyira kaiyira nylon kaiyira Vayasaiyum Ezhukiriyae Male : Kannalae kavadiya.. Chorus : Kavadiya Male : Ennaiyum nee thookuriyae.. Chorus : Thookuriyae Male : Unnaalae en naadiyila Erumburudhadi eni naan thaan on jodi… Chorus : Hey dhinnaku dhinnaa Male : Heyyy Chorus : Thakku dhinnakku dhinnaa Male : Heyyy Chorus : Dhinnaku dhinnaa Male : Heyyy Chorus : Thakku dhinnakku dhinnaa Male : Heyyy
பாடகர் : அச்சு ராஜாமணி இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்….. ஹேய்……ஹேய்…..ஹேய்….. ரயிலா ரயிலா ஓடும் ரயிலா மனசையும் கடத்துறியே ஆண் : கயிறா கயிறா நைலான் கயிறா வயசையும் இழுக்கிறியே ஆண் : கண்ணாலே காவடியா குழு : அம்மாடி ஆண் : என்னையும் நீ தூக்குறியே குழு : ஐயோடி ஆண் : உன்னால என் நாடியில எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி…. ஆண் : ஹேய்…..ஹேய்….ஹேய்……ஹேய்….. ஆண் : ஆகாய ஊஞ்சல் போல உன் பார்வை அழகாக ஆள தூக்கி மேல வீசுதே ஒளி ஏத்தும் பேச்சுல உசுரோரம் பேய் மழை கொடை சாஞ்சு நானும் போக கோலம் போடுதே ஆண் : காணாத சாமிகள….. குழு : நான்தான் ஆண் : பார்த்தேன் உன் சாயலில…. குழு : ஆமா ஆண் : உன் கை விரல் மோதயில குயில் கூவுது மூலையில….. ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்….. ஆண் : பாஞ்சாலி சேலை போலே என் காதல் உன்ன சேர ஏங்கி ஏங்கி நீளமாகுதே ஆண் : ஒழுங்காக கோட்டுல நடை போட்ட காலுமே உன்ன பார்க்கும் ஆசையால ஆட்டம் போடுதே ஆண் : காதோரம் செய்திகள குழு : ஆஹா ஆண் : நீ பேசும் வேலையில குழு : ஓஹோ…. ஆண் : கண் தூங்கவும் கூடலையே தினம் கூட்டுற காதலையே ஆண் : ஹேய்……ஹேய்…..ஹேய்….. ரயிலா ரயிலா ஓடும் ரயிலா மனசையும் கடத்துறியே கயிறா கயிறா நைலான் கயிறா வயசையும் இழுக்கிறியே ஆண் : கண்ணாலே காவடியா குழு : காவடியா ஆண் : என்னையும் நீ தூக்குறியே குழு : தூக்குறியே ஆண் : உன்னால என் நாடியில எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி…. குழு : ஹேய் திண்ணக்கு தின்னா ஆண் : ஹேய் குழு : தக்கு திண்ணக்கு தின்னா ஆண் : ஹேய் குழு : ஹேய் திண்ணக்கு தின்னா ஆண் : ஹேய் குழு : தக்கு திண்ணக்கு தின்னா ஆண் : ஹேய்