← Back

Muthu Polae Manjal Song Lyrics

Singers : Seerkazhi S. Govindarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Muthu polae manjal kothu polae Muthu polae manjal kothu polae Muzhu nilaavae nee pirandhaai Engal veettilae Muzhu nilaavae nee pirandhaai Engal veettilae Muthu polae manjal kothu polae Female : {Kashtam theerndhadhu unnaalae Kavalai oindhadhu Kanmani un thandhai vaazhvil Inbam serndhadhu} (2) Male : Thottadhellaam thulangidum Velai vandhadhu Thottadhellaam thulangidum Velai vandhadhu Unai pettra annai perumai kollum Nilaiyai thandhadhu Muthu polae manjal kothu polae Muzhu nilaavae Both : Muzhu nilaavae nee pirandhaai Engal veettilae Muthu polae manjal kothu polae Female : {Katti thangamae ennaasai Kanavu yaavumae Male : Kanindhu pillai uruvamaaga Vandha selvamae} (2) Female : Kannai kaakkum imaiyai pol Unnai vaazhvilae Kannai kaakkum imaiyai pol Unnai vaazhvilae Both : Kaalamellaam kaathirundhu Magizhuvomadaa Muthu polae manjal kothu polae Muzhu nilaavae nee pirandhaai Engal veettilae Muthu polae manjal kothu polae
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : முத்து போலே மஞ்சள் கொத்து போலே முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே முத்து போலே மஞ்சள் கொத்து போலே பெண் : {கஷ்டம் தீர்ந்தது உன்னாலே கவலை ஓய்ந்தது கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது} (2) ஆண் : தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது உன்னை பெற்ற அன்னை பெருமை கொள்ளும் நிலையை தந்தது முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே பெண் : {கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே ஆண் : கனிந்து பிள்ளை உருவில் வந்த செல்வமே} (2) பெண் : கண்ணை காக்கும் இமையைப் போல் உன்னை வாழ்விலே கண்ணை காக்கும் இமையைப் போல் உன்னை வாழ்விலே இருவர் : காலமெல்லாம் காத்திருந்து மகிழ்வோமடா முத்து போலே மஞ்சள் கொத்து போலே முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே முத்து போலே மஞ்சள் கொத்து போலே