← Back

Amma Nee Summandha Pillai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Male : Ammaa.. Male : Amma ..aa…nee sumantha pillai Siragodintha killai En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae Annai orr aalayam Annai orr aalayam Male : Amma ..aa…nee sumantha pillai Siragodintha killai Male : Mannil enna thondra koodum Mazhai ilaatha podhu Manidhano mirugamo Thaai ilaamal yethu Male : Mannil enna thondra koodum Mazhai ilaatha podhu Manidhano mirugamo Thaai ilaamal yethu Male : Annai sonna vaarthai indru Ninaivil vanthathu Anbu endra sollae thaayin Vadivil vanthathu Engae engae….. Male : Amma ..aa…nee sumantha pillai Siragodintha killai Male : Vaazhavaitha theivam indru Vaanam sendratheno Ulagilae un magan Neer ilaatha meeno Male : Vaazhavaitha theivam indru Vaanam sendratheno Ulagilae un magan Neer ilaatha meeno Male : Meendum intha mannil vanthu Thondra vendumae Vaazhga vaazhga maganae endru Vaazhtha venume Engae engae….. Male : Amma ..aa…nee sumantha pillai Siragodintha killai En kangalum en nenjamum Kondaadum theivam thaaiyae Annai orr aalayam Annai orr aalayam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மா……. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஒர் ஆலயம் ஆண் : அம்மா……. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை ஆண் : {மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது} (2) ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது… அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது…. எங்கே எங்கே ஆண் : அம்மா……. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை ஆண் : {வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதது ஏனோ உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ} (2) ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே…. வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே… எங்கே எங்கே ஆண் : அம்மா……. நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஒர் ஆலயம் அன்னை ஒர் ஆலயம்