← Back

Saadhu Mirandal Song Lyrics

Singer : Sairavi Music by : Raghu Dixit Male : Ooru vittu ooru vanthu Naaya pola naathi athu Aana kadha pothumadaa Mudidaa hey Male : Kaasu thuttu panam ellaam Illaiyinaa ponamadaa Porundhathu pothumadaa Mithidaa Male : Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu Hahahahhaaha Male : Saagaa varam vaangi vantha Saathaan koottam naanga Satham pottaa sangaruthu Ratham kudippom Male : Soora kaathaa suthi vantha Saathaan koottam naanga Kanni vechu kannivedi Yutham thoduppom Male : Vetta vetta kuthir mulaikkum Vethaalangal naanga Munnavaadaa koormunaiyaa Kuthi Kizhippom Male : Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu Chorus : ……………………………. Male : Pasi vanthaa Panatha thingum Pachonthinga naanga Manitham konnu mirugam vaazha Ratham kudippom Male : Aadhi shivan kadanjedutha Aala kaalam kassu Nakki nakki vikki vikki Thonda nachu sethu pogirom Male : {Saathu mirandal Kaadu kollaathu Soothu pirazhnthaal Naadu thaangaathu} (2) Hahahahhaaha
பாடகர் : ரவிசங்கர் இசையமைப்பாளர் : ரகு திக்சித் ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து நாய போல நாதி அத்து ஆன கதை போதுமடா முடிடா ஹே.. ஆண் : காசு துட்டு பணம் எல்லாம் இல்லையினா பொணமடா பொருந்தாது போதுமடா மிதிடா ஆண் : சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது ஹாஹா ஹாஹா ஆண் : சாகா வரம் வாங்கி வந்த சாத்தான் கூட்டம் நாங்க சத்தம் போட்டா சங்கருத்து ரத்தம் குடிப்போம் ஆண் : சூர காத்தா சுத்தி வந்த சாத்தான் கூட்டம் நாங்க கன்னி வெச்சு கண்ணிவெடி யுத்தம் தொடுப்போம் ஆண் : வெட்ட வெட்ட குதிர் முளைக்கும் வேதாளங்கள் நாங்க முன்னவாடா கூர்முனையா குத்தி கிழிப்போம் ஆண் : சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது குழு : ………………………………… ஆண் : பசி வந்தா பணத்தை திங்கும் பச்சோந்திங்க நாங்க மனிதம் கொன்னு மிருகம் வாழ ரத்தம் குடிப்போம் ஆண் : ஆதி சிவன் கடைஞ்செடுத்த ஆழ காலம் காசு நக்கி நக்கி விக்கி விக்கி தொண்ட நஞ்சு செத்து போகிறோம் ஆண் : {சாது மிரண்டால் காடு கொள்ளாது சூது பிறழ்ந்தால் நாடு தாங்காது} (2) ஹாஹா ஹாஹா