← Back

Devan Vedhamum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Devan yesuvin vedham Vedham vedham vedham vedham Male : Paralogaththil irukkum engal pithaavae Un naamam ratchikka paduvathaaga Male : Kannan solliya geedhai Geedhai geedhai geedhai Female : Parithraanaaya saathunaam Vinaasaaya sadhukruthaam Dharma samshdhapanaarthaaya Sambavaami yugae yugae…. Female : Devan vedhamum kannan geedhaiyum Oru paathaiyil ingu sangamam Male : Devan vedhamum kannan geedhaiyum Oru paathaiyil ingu sangamam Female : Oru paathaiyil ingu sangamam Male : Oru paathaiyil ingu sangamam Male : Maathaavin vaazhththukkal Maniyosai sollattum Kadhal vaazhavendru Female : Kannan engae radhai angae Kuzhalosai vaazhththum undu Male : Nee veru naan veru andru Female : Neeyindri naanillai indru Male : Nee veru naan veru andru Female : Neeyindri naanillai indru Female : Oru paathaiyil ingu sangamam Male : Oru paathaiyil ingu sangamam Male : Devan vedhamum kannan geedhaiyum Oru paathaiyil ingu sangamam Female : Nenjodum ninavodum Illaamal nindraadum siluvai neeyandro Male : Velan konjum velin vannam Kannae un kannil undo Female : Thattungal kelungal undu Male : Dharmangal engaeyum undu Female : Thattungal kelungal undu Male : Dharmangal engaeyum undu Male : Oru paathaiyil ingu sangamam Female : Oru paathaiyil ingu sangamam Female : Devan vedhamum kannan geedhaiyum Oru paathaiyil ingu sangamam Male : Oru paathaiyil ingu sangamam Female : Oru paathaiyil ingu sangamam Male : Oru paathaiyil ingu sangamam Female : Oru paathaiyil ingu sangamam Male : Oru paathaiyil ingu sangamam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : தேவன் யேசுவின் வேதம் வேதம்…வேதம்…வேதம்…வேதம்… ஆண் : பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே உன் நாமம் ரட்சிக்க படுவதாக ஆண் : கண்ணன் சொல்லிய கீதை கீதை……..கீதை….கீதை பெண் : பரித்ராணாய சாதுனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே… பெண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை சொல்லட்டும் காதல் வாழ்கவென்று பெண் : கண்ணன் எங்கே ராதை அங்கே குழலோசை வாழ்த்தும் உண்டு ஆண் : நீ வேறு நான் வேறு அன்று பெண் : நீயின்றி நானில்லை இன்று ஆண் : நீ வேறு நான் வேறு அன்று பெண் : நீயின்றி நானில்லை இன்று ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : நெஞ்சோடும் நினவோடும் இல்லாமல் நின்றாடும் சிலுவை நீயன்றோ ஆண் : வேலன் கொஞ்சும் வேலின் வண்ணம் கண்ணே உன் கண்ணில் உண்டோ பெண் : தட்டுங்கள் கேளூங்கள் உண்டு ஆண் : தர்மங்கள் எங்கேயும் உண்டு பெண் : தட்டுங்கள் கேளூங்கள் உண்டு ஆண் : தர்மங்கள் எங்கேயும் உண்டு ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் பெண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம் ஆண் : ஒரு பாதையில் இங்கு சங்கமம்