← Back

Kedacha Unakku Song Lyrics

Singer : S. Janaki Music by : Salil Chowdhury Female : Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha panam Indhaangaiyaa sandhosham Female : Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham Female : Olichu maraichu vaikkira Pazhakkam illae Enakkum adhilae viruppam illae Nenachaa nenacha padi Kodukka vandhen Viruppam irundhaa pudikka vandhen Inikkum thaena thottu Izhukkum rosa mottu Female : Edhukkum thuninjava naan Enakku dhenam kondaattam Onakkum visiladichu Irundhidanum sandhosham Female : Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham Female : Sirichaa seeni sakkara Thaenaattamaa Sevandhu valarndha thaeraattamaa Kedachaa kilu kilukkura pandhaattamaa Varuthum kedachaa unnoramaa Manandhaa maappilla tholla Mayakkum vaasana mulla Female : Edhukkum podhu odama Irundhadhunna kondaattam Ennaikkum thani maramaa Valandhadhunna thindaattam Female : Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham Female : Nenappa maraichu vachaa Laabam illae Neruppaa irundhaa paavam illae Female : Kedachaa aandavanum Vayasu ponna Padhamaa irukkum Pazhutha ponna Edhukkum vaeli undu Idhukku engae undu Female : Edhukkum vayasukkulla Yekkam ellaam undaagum Adhukku vazhi irukku Aadungaiyaa vandaattam Female : Kedachaa onakku sugam Enakku dhenam kondaattam Koduthaa kodutha kanam Indhaangaiyaa sandhosham
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி பெண் : கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம் பெண் : கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம் பெண் : ஒளிச்சு மறைச்சு வைக்கிற பழக்கம் இல்ல எனக்கும் அதிலே விருப்பம் இல்ல நெனச்சா நெனச்ச படி கொடுக்க வந்தேன் விருப்பம் இருந்தா புடிக்க வந்தேன் இனிக்கும் தேன தொட்டு இழுக்கும் ரோசோ மொட்டு பெண் : எதுக்கும் துணிஞ்சவ நான் எனக்கு தெனம் கொண்டாட்டம் ஒனக்கும் விசிலடிச்சு இருந்திடனும் சந்தோஷம் பெண் : கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம் பெண் : சிரிச்சா சீனி சக்கரை தேனாட்டமா செவந்து வளந்த தேராட்டமா ஆஅ…. கெடச்சா கிளு கிளுக்குற பந்தாட்டமா வருத்தும் கெடைச்சா உன்னோரமா மணந்தா மாப்பிள்ள தொல்லை மயக்கும் வாசன முல்லை பெண் : எதுக்கும் பொது உடமை இருந்ததுன்னா கொண்டாட்டம் என்னைக்கும் தனி உடமை வளந்ததுன்னா திண்டாட்டம் பெண் : கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம் பெண் : நெனப்ப மறைச்சு வச்சா லாபம் இல்ல நெருப்பா இருந்தா பாவம் இல்ல பெண் : கெடச்சா ஆண்டவனும் வயசுப் பொண்ண பதமா இருக்கும் பழுத்த பொண்ண எதுக்கும் வேலி உண்டு இதுக்கு எங்கே உண்டு பெண் : எதுக்கும் வயசுக்குள்ள ஏக்கம் எல்லாம் உண்டாகும் அதுக்கு வழி இருக்கு ஆடுங்கையா வண்டாட்டம் பெண் : கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் கொடுத்தா கொடுத்த கணம் இந்தாங்கையா சந்தோஷம்