← Back

Kalyana Ponnu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Ramamoorthy Male : Hmmm…mmm…mmm.. Hmmm…mmm…mmm.. Hmmm…mmm…mmm.. Male : {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2) Male : Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male : {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2) Male : {Aththaanin kaadhal Muthaama irunthaal Pithaaga seiyum valayal Sila sithaanai udambu Vathaamal irunthaal Othaasai seiyum valayal }(2) Male : Anna nadai pinni vara Chinna idai minni vara Munnadi varum valayal Idhu aththai mava rethinathin Achaditha chithirathin Kaiyodu varum valayal… Male : Ahaa…haa…aaa Ahaa…haa…aaa Haa..aa…aaaa Haa…ahaaa…aaa… Male : Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal Male : Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male : Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga Male : Pendaati purusan Rendaaga irunthaa Moonaaga seiyum valayal Idhu ottatha manasil Kittatha sugathai Kattaayam tharum valayal Male : Maamiyaarai Maaamanaarai Saamiyaara maathi vida Mandhirichu thantha valayal Ilan kaalaiyargal kenji vara Kanniyargal konji vara Thoodhaaga vantha valayal… Male : {Kalyaana ponnu Kannana kannu Kondadi varum valayal }(2) Male : Amma poovodu varumae Pottodu varumae Singara thanga valayal Male : {Vangi valayal Sangu valayal Muthu muthaana valayalunga }(2)
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : ம்ம்ம்…ம்ம்..ம்ம்… ம்ம்ம்…ம்ம்..ம்ம்… ம்ம்ம்…ம்ம்..ம்ம்… ஆண் : {கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்} (2) ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : {வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க} (2) ஆண் : {அத்தானின் காதல் முத்தாமல் இருந்தால் பித்தாக செய்யும் வளையல் சில சித்தானை உடம்பு வத்தாமல் இருந்தால் ஒத்தாசை செய்யும் வளையல்} (2) ஆண் : அன்ன நடை பின்னி வர சின்ன இடை மின்னி வர முன்னாடி வரும் வளையல் இது அத்தை மகள் ரத்தினத்தின் அச்சடித்த சித்திரத்தின் கையோடு வரும் வளையல்….. ஆண் : ஆஹா..ஹா….ஆஆ.. ஆஹா..ஹா….ஆஆ.. ஹா…ஆஆ…..ஆஅ… ஹா…..ஆஹா…ஆஆ… ஆண் : கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல் ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க….. ஆண் : பெண்டாட்டி புருஷன் ரெண்டாக இருந்தா மூணாகச் செய்யும் வளையல் இது ஒட்டாத மனசில் கிட்டாத சுகத்தைக் கட்டாயம் தரும் வளையல் ஆண் : மாமியாரை மாமனாரை சாமியாரா மாத்திவிட மந்திரிச்சுத் தந்த வளையல் காளையர்கள் கெஞ்சி வர கன்னியர்கள் கொஞ்சி வர தூதாக வந்த வளையல்….. ஆண் : {கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்} (2) ஆண் : அம்மா பூவோடு வருமே பொட்டோடு வருமே சிங்காரத் தங்க வளையல் ஆண் : {வங்கி வளையல் சங்கு வளையல் முத்து முத்தான வளையலுங்க} (2)