← Back

Panimalar Aadum Medaiyil Song Lyrics

Singers : Vani Jairam and Dheepan Chakravarthi Music by : Ramanujam Lyrics by : Muthulingam Female : Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Thururururururu rurururururu Male : Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Male : Santhana malarinil sangamam kandidum Poonthalir meniyae Female : Aahaahaah Male : Kunguma vizhiyinil kolangal varanthidum Sundhara deviyae Male : Santhana malarinil sangamam kandidum Poonthalir meniyae Kunguma vizhiyinil kolangal varanthidum Sundhara deviyae Female : Nenjilae raagangal manjangal kaanumo Male : Mogamo thaagamo paarvaiyaal theerumo Female : Thururururururu rurururururu Male : Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Pazhagum kadhal jodigal Paashai mounamo Female : Vanjimagal panjanaiyil Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae Male : Aahaahhaa Female : Nanamum majam kolla nandri kondu Vaarthai solla sontham thedumae Female : Vanjimagal panjanaiyil Vanthu ingu konjum mozhi kadhal gheedhamae Nanamum majam kolla nandri kondu Vaarthai solla sontham thedumae Male : Nenjilae raagangal manjangal kaanumo Female : Mogamo thaagamo paarvaiyaal theerumo Male : Thururururururu Female : Thururururururu Male : Thurururururooroo Male : Panimalar aadum medaiyil Thaen thuli sinthum velaiyil Both : Pazhagum kadhal jodigal Paashai mounamo….mmmmm…. Thurururururooroo rururururooroo
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : ராமானுஜம் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ துருருருருருருரு துருருருருருருரு ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே….. பெண் : ஆஹாஹாஹ் ஆண் : குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே ஆண் : சந்தன மலரினில் சங்கமம் கண்டிடும் பூந்தளிர் மேனியே….. குங்கும விழியினில் கோலங்கள் வரைந்திடும் சுந்தர தேவியே….. பெண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ ஆண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ பெண் : துருருருருருருரு ருருருருருருரு ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே…. ஆண் : ஆஹாஹ்ஹா பெண் : நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே பெண் : வஞ்சிமகள் பஞ்சணையில் வந்து இங்கு கொஞ்சும் மொழி காதல் கீதமே… நாணமும் மஞ்சம் கொள்ள நன்றி கொண்டு வார்த்தை சொல்ல சொந்தம் தேடுமே ஆண் : நெஞ்சிலே ராகங்கள் மஞ்சங்கள் காணுமோ பெண் : மோகமோ தாகமோ பார்வையால் தீருமோ ஆண் : துருருருருருருரு பெண் : துருருருருருருரு ஆண் : துருருருருருருரூரூ ஆண் : பனிமலர் ஆடும் மேடையில் தேன் துளி சிந்தும் வேளையில் இருவர் : பழகும் காதல் ஜோடிகள் பாஷை மௌனமோ…….ம்ம்ம்ம்….. துருருருருருருரூரூ ருருருருருருரூரூ