← Back

Maina Rendu Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Yuvan Shankar Raja Chorus : {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo….ohoooo…hoooo…ooo Male : Hey hey hey…. Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male : Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Male : Ulikondu malai vettu Adhu vazhiyaghi theerum Nee thunaiyaga unnai nambi Povai thambi Male : Olikondu irul vettu Adhu viduvagi theerum Oru sirupedhai vandhalappa Unnai nambi Male : Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male : Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Male : Unakkoru porappu Enakkoru porappu Iruvarai inaithae Nadakkuthu pozhappu Male : Karaigalai pattrikondu Nadhi nadai poduthadi Kannae ennai katti kondu Nee odadi Male : Nan vettukathi Kuthukathi vittuputen Un vettaruvva Kannukulla sikkikiten Male : Nan kolakaran Oora vittu thappi vandhen Un kolusukkul Maniyaga mattikiten Male : En kai rendum kathi pennae Kal rendum velgal kannae Kattayam kaadhal yudham Velven pinnae Male : Mainaa rendu Mainaa rendu Valiyodu vazhithedum Mainaa rendu Male : Kaadhal undu Kanner undu Kannodu acham konjam Micham undu Chorus : {Thundhu naananaa Thundhu naananaa Thundhu naananaa Thaa naana naa} (3) Ohooo….ohoooo…hoooo…ooo
பாடகர் : விஜய் இயேசுதாஸ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா குழு : {துந்து நானானே துந்து நானானே துந்து நானானே துந்து நானா நா} (3) ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ… ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு ஆண் : உழிகொண்டு மலை வெட்டு அது வழியாகி தீரும் நீ துணையாக உன்னை நம்பி போவாய் தம்பி ஆண் : ஒளிக்கொண்டு இருள் வெட்டு அது விடிவாகி தீரும் ஒரு சிறுபேதை வந்தாலப்பா உன்னை நம்பி ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு ஆண் : உனக்கொரு பொறப்பு எனக்கொரு பொறப்பு இருவரை இணைத்தே நடக்குது பொழப்பு ஆண் : கரைகளை பற்றி கொண்டு நதி நடை போடுதடி கண்ணே என்னை கட்டி கொண்டு நீ ஓடடி ஆண் : நான் வெட்டு கத்தி குத்துக்ககத்தி விட்டுப்புட்டேன் உன் வெட்டருவா கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன் ஆண் : நான் கொலகாரன் ஊர விட்டு தப்பி வந்தேன் உன் கொலுசுக்குள் மணியாக மாட்டிக்கிட்டேன் ஆண் : என் கை ரெண்டும் கத்தி பெண்ணே கால் ரெண்டும் வேல்கள் கண்ணே ஆண் : கட்டாயம் காதல் யூத்தம் வெல்வேன் பின்னே ஆண் : மைனா ரெண்டு மைனா ரெண்டு வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு ஆண் : காதல் உண்டு கண்ணீர் உண்டு கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு குழு : {துந்து நானானே துந்து நானானே துந்து நானானே துந்து நானா நா} (3) ஓஹோ…ஓஹோ…ஹோ..ஓஒ…