← Back

Enga Pona Raasaa Song Lyrics

Singer : Shakthisree Gopalan Music by : A. R. Rahman Female : Enga pona raasa Saayangaalam aachae Enga pona raasa Saayangaalam aachae Kanji aari pochu Nenju yeri vaayen Female : Neeyum naanum saentha Neeyum naanum saentha Vaanam kondaadum Andha vaanam kondaadum Neeyum naanum saentha Vaazhkai varamaagum Indha vaazhkai varamaagum Female : Enna seiya raasa Unmaththam aachae Enga pona raasa Female : Kaalam enakkul uraiyudhu Kanneer kadalodu kalakkuthu Un mugam un udal theduthu Yeno enakenna kedu idhu Female : Enga pona raasa Naan enna seiya raasa Enga pona raasa Naan enna seiya raasa En vayasu veenaaguthu Female : Enga pona raasa Saayangaalam aachae Kanji aari pochu Nenju yeri vaayen Female : Neeyum naanum saentha Neeyum naanum saentha Vaanam kondaadum Andha vaanam kondaadum Neeyum naanum saentha Vaazhkai varamaagum Indha vaazhkai varamaagum Female : Enna seiya raasa Saayangaalam aachae
பாடகர் : ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே கஞ்சி ஆறி போச்சு நெஞ்சு ஏரி வாயேன் பெண் : நீயும் நானும் சேர்ந்தா நீயும் நானும் சேர்ந்தா வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும் நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வரமாகும் இந்த வாழ்க்கை வரமாகும் பெண் : என்ன செய்ய ராசா உன்மத்தம் ஆச்சு எங்க போன ராசா பெண் : காலம் எனக்குள் உரையுது கண்ணீர் கடலோடு கலக்குது உன் முகம் உன் உடல் தேடுது யேனோ யேனக்கென்ன கேடு இது பெண் : எங்க போன ராசா நான் என்ன செய்ய ராசா எங்க போன ராசா நான் என்ன செய்ய ராசா என் வயசு வீணாகுது பெண் : எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சே கஞ்சி ஆறி போச்சு நெஞ்சு ஏரி வாயேன் பெண் : நீயும் நானும் சேர்ந்தா நீயும் நானும் சேர்ந்தா வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும் நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வரமாகும் இந்த வாழ்க்கை வரமாகும் பெண் : என்ன செய்ய ராசா சாயங்காலம் ஆச்சே