← Back

Endrendrum Kadhal Song Lyrics

Singer : Hariharan Music by : Manoj Bhatnagar Chorus : Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Ho ho ho ho hohohooo Hmm hmmm …. hmm hmmm …. Male : Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal … Chorus : Kaadhal Male : Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal … Chorus : Kaadhal Male : Karkaalam thodangi Computer varaiyil Karkaalam thodangi Internet varaiyil Andrum indrum endrendrum kaadhal … Male : {Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal} (2) Chorus : Hmm hmmm … Male : Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal … Male : Bhoomiyodu kaadhal Mazhai sindhuum neerukku Pookalodu kaadhal Vazhi pogum kaatrukku Male : Kaalam meethu kaadhal Kadigaara mullukku Kamban methu kaadhal Thamizh kanda sollukku Male : Nadhi valaindhu povadhu ellaam Karaiyodu konda kaadhal Aan kunindhu povadhellam Pennodu konda kaadhal Male : Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal..hey hey Male : Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal.. Male : Ulagellaam oru sol kaadhal Oru sollil ulagam kaadhal … Chorus : Lalala lallaa laa Lallalal lallala laaaaa Mmmmmm immm immm … Male : Pillai meethu kaadhal Ada pettra annaikku Bommaiyodu kaadhal Vilaiyaduum pillaikku Male : Kaadhal illai endral Namm saami vaazhathu Bhoomi mattum suttrum Ada pookal illathu Male : Kaarkalam ondru vandhaal Ada kambali meedhu kaadhal Padhinezhu vayadhu vandhaal Ada kaadhal meedhu kaadhal Male : Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Male : Endrendrum kaadhal..hey hey Male : Engengum kaadhal Chorus : Kaadhal Male : Ovvondrum kaadhal Chorus : Kaadhal Endrendrum kaadhal.. Endrendrum kaadhal.. Endrendrum kaadhal..
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ} (4) ஹ்ம்…ஹ்ம்…ஹ்ம்…ஹ்ம்ம்ம்.. ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல் குழு : காதல் ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல் குழு : காதல் ஆண் : கற்காலம் தொடங்கி கம்பியூட்டர் வரையில் கற்காலம் தொடங்கி இன்டர்நெட் வரையில் அன்றும் இன்றும் என்றென்றும் காதல் ஆண் : {எங்கெங்கும் காதல் குழு : காதல் ஆண் : ஒவ்வொன்றும் காதல் குழு : காதல் ஆண் : என்றென்றும் காதல்} (2) குழு : ஹ்ம்..ஹ்ம் ம்ம்ம்… ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல் ஆண் : பூமியோடு காதல் மழை சிந்தும் நீருக்கு பூக்களோடு காதல் வழி போகும் காற்றுக்கு ஆண் : காலம் மீது காதல் கடிகார முள்ளுக்கு கம்பன் மீது காதல் தமிழ் கண்ட சொல்லுக்கு ஆண் : நதி வளைந்து போவது எல்லாம் கரை மீது கொண்ட காதல் ஆண் குனிந்து போவது எல்லாம் பெண்னோடு கொண்ட காதல் ஆண் : எங்கெங்கும் காதல் குழு : காதல் ஆண் : ஒவ்வொன்றும் காதல் குழு : காதல் ஆண் : என்றென்றும் காதல் ஆண் : உலகெல்லாம் ஒரு சொல் காதல் ஒரு சொல்லில் உலகம் காதல் குழு : …………………………………………… ஆண் : பிள்ளை மீது காதல் அட பெற்ற அன்னைக்கு பொம்மையோடு காதல் விளையாடும் பிள்ளைக்கு ஆண் : காதல் இல்லையென்றால் நம் சாமி வாழாது பூமி மட்டும் சுற்றும் அட பூக்கள் இல்லாது ஆண் : கார்காலம் ஒன்று வந்தால் அட கம்பளி மீது காதல் பதினேழு வயது வந்தால் காதல் மீது காதல் ஆண் : எங்கெங்கும் காதல் குழு : காதல் ஆண் : ஒவ்வொன்றும் காதல் குழு : காதல் ஆண் : என்றென்றும் காதல் ஆண் : ஹே ஹே எங்கெங்கும் காதல் குழு : காதல் ஆண் : ஒவ்வொன்றும் காதல் குழு : காதல் என்றென்றும் காதல் என்றென்றும் காதல் என்றென்றும் காதல்