← Back

Kannal Kanbathu Poiye Song Lyrics

Singer : A. P. Komala Music by : Viswanathan -Ramamoorthy Female : Kannaaal kaanbathum poiyae… Iru kaadhaal ketpadhum poiyae Female : Kannaaal kaanbathum poiyae… Iru kaadhaal ketpadhum poiyae Kannaaal kaanbathum poiyae… Iru kaadhaal ketpadhum poiyae Female : Unmaikku thirai pottu moodum Porul ondrai ver ondraaga kaattum Unmaikku thirai pottu moodum Porul ondrai ver ondraaga kaattum..aa…aa…aa.. Kannaaal kaanbathum poiyae… Iru kaadhaal ketpadhum poiyae Female : Nandraaga enni paaradhu Nee mandugam aaga kudaathu Nandraaga enni paaradhu Nee mandugam aaga kudaathu Nee mandugam nee mandugam. Nee mandugam Mandugam mandugam mandugam mandugam Aaga kudaathu….aa aa aaa aa aaa Nee mandugam aaga kudaathu.. Mann meedhil veluppaanadhellaam Nee vaayaravae unnum paalagidaadhu Mann meedhil veluppaanadhellaam Nee vaayaravae unnum paalagidaadhu Female : Kannaaal kaanbathum poiyae… Iru kaadhaal ketpadhum poiyae
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே…… பெண் : உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் உண்மைக்குத் திரைப் போட்டு மூடும் பொருள் ஒன்றை வேறொன்றாகக் காட்டும் ஆ…ஆ…ஆ… கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே….. பெண் : நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ… நன்றாக எண்ணி பாராது நீ மண்டூகம் ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ… நீ மண்டூகம் நீ மண்டூகம் நீமண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் மண்டூகம் ஆகக் கூடாது ஆ…ஆ….ஆ… நீ மண்டூகம் ஆகக் கூடாது பெண் : மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது… மண் மீதில் வெளுப்பானதெல்லாம் வாயாரவே உண்ணும் பாலாகிடாது. பெண் : கண்ணால் காண்பதும் பொய்யே இரு காதால் கேட்பதும் பொய்யே