← Back

Madham Mummari Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Shankar Ganesh Male : Maadham mummaari mazhai enga peiyyum Ellaamae poiyaachchu Ooril mazhai peinchu naalaachchu Chorus : Aamaamam mazhai peinchu naalaachchu Male : Saathikkulla saathi vachchaan Sathikkoru neethi vacchaan Koyila kattiputtaan Katti saamiya viththupputtaan Chorus : Viththu veedellaam kattipputtaan Male : Maadham mummaari mazhai enga peiyyum Ellaamae poiyaachchu Ooril mazhai peinchu naalaachchu Chorus : Aamaamam mazhai peinchu naalaachchu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு குழு : ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு ஆண் : சாதிக்குள்ள சாதி வச்சான் சாதிக்கொரு நீதி வச்சான் கோயிலக் கட்டிப்புட்டான் கட்டி சாமிய வித்துப்புட்டான் குழு : வித்து வீடெல்லாம் கட்டிப்புட்டான் ஆண் : மாதம் மும்மாரி மழை எங்க பெய்யும் எல்லாமே பொய்யாச்சு ஊரில் மழை பேஞ்சு நாளாச்சு குழு : ஆமாமாம் மழை பேஞ்சு நாளாச்சு…..