← Back

Adhikalaiyil Pani Kaatrugal Song Lyrics

Singer : S. P. Balasubramanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male : Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male : Pookkal vizhiththu kangal thudaiththu Kaalai vanakkam sollum Thoongi kidantha sooriyan ezhunthu Sompal muriththu kollum Male : Kulikkumpothu therikkum thuliyil Kodi vairangal minnum Kulikkumpothu therikkum thuliyil Kodi vairangal minnum Male : Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male : Amma koduppaal coffee kalanthu Endrum athuthaan inippu marunthu Amma koduppaal coffee kalanthu Endrum athuthaan inippu marunthu Male : Dosai aarum rushiyum maarum Mudhalil kaippattra munthu….aahaahaa Dosai aarum rushiyum maarum Mudhalil kaippattra munthu… Male : Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Male : Paarththu puliththu kasantha pothum Pazhagi pona pantham Uyiril nirainthu manthil vazhinthu Sugangal valarkkum sontham Male : Kootti perukki kazhiththu paarththaal Vaazhvil anbe minjum aa…..aa…. Kootti perukki kazhiththu paarththaal Vaazhvil anbe minjum Male : Adhikaalaiyil pani kaattrugal Veesida kandaen kulirae theendaathiru Kulirae…….aaha aha….aa…..theendaathiru
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : பூக்கள் விழித்து கண்கள் துடைத்து காலை வணக்கம் சொல்லும் தூங்கி கிடந்த சூரியன் எழுந்து சோம்பல் முறித்து கொள்ளும் ஆண் : குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும்……… குளிக்கும்போது தெறிக்கும் துளியில் கோடி வைரங்கள் மின்னும்……… ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து அம்மா கொடுப்பாள் காப்பி கலந்து என்றும் அதுதான் இனிப்பு மருந்து ஆண் : தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து…..ஆஹாஹா தோசை ஆறும் ருசியும் மாறும் முதலில் கைப்பற்ற முந்து….. ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு ஆண் : பார்த்து புளித்து கசந்த போதும் பழகி போன பந்தம் உயிரில் நிறைந்து மனதில் வழிந்து சுகங்கள் வளர்க்கும் சொந்தம் ஆண் : கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆ…ஆ… கூட்டி பெருக்கி கழித்து பார்த்தால் வாழ்வில் அன்பே மிஞ்சும் ஆண் : அதிகாலையில் பனிக் காற்றுகள் வீசிட கண்டேன் குளிரே தீண்டாதிரு குளிரே……ஆஹ அஹா…..ஆ……தீண்டாதிரு