← Back

Malaroadu Piranthavala Song Lyrics

Singers : Hariharan and Anuradha Sriram Music by : Deva Male : Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa…. Female : Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa… Male : Venpaniyae megaththudan oorvalamaa Kangalilae kadhalargal porkkalamaa….aa…. Female : Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…. Female : Un theendalil uyir varai vaerkkiraen En iravinai neelamaai ketkiraen Male : Un naanaththai jaasagam ketkiraen Pon anthiyaai vaanaththil saekkiraen Female : Iravugal thorum vizhi nilavil kanavugal pookkum Thalavanai thedum idhu oru thalaiyanaiyaagum Male : Megamae megamae oru vaanavil thoorigai Paarththathum viyakkiraen paal nilaa oviyam Female : Manathodu ullavaraa Naan thedum nallavaraa Enai aalum mannavaraa Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…. Male : Un madiyinil oru ganam saaigiraen Naan marupadi mazhalaiyaai aagiraen Female : Vennsaamaram imaigalaal veesuvaen En kangalaal kadhalai pesuvaen Male : Santhana silaiyaa seithathu manamatha kalaiyaa Saelaiyil alaiyaa veesi varum thendralin nilaiyaa Female : Kadhalae kadhale pudhu kavithaiyaa thaaimadi Vaai mozhi ketkaiyil poongaaviyam pirakkuthae Male : Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa… Female : Thaavaniyae pulveli paai maramaa Kadhalilae thoodhaaga poe varuvaa…aa… Male : Malarodu piranthavalaa Nilavodu valarnthavalaa Uyirodu kalanthavalaa Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா…. பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா…. ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா கண்களிலே காதலர்கள் போர்க்களமா….ஆ….. பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா….. பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன் என் இரவினை நீளமாய் கேட்கிறேன் ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன் பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன் பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும் தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும் ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம் பெண் : மனதோடு உள்ளவரா நான் தேடும் நல்லவரா எனை ஆளும் மன்னவரா இவர்தானா இவர்தானா இவர்தானா…. ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன் நான் மறுபடி மழலையாய் ஆகிறேன் பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன் என் கண்களால் காதலை பேசுவேன் ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா…. பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா காதலிலே தூதாக போய் வருவா…ஆ…. ஆண் : மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா உயிரோடு கலந்தவளா இவள்தானா இவள்தானா இவள்தானா…