← Back

Vethachathellam Velanju Varum Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Ilayaraja Chorus : Thaanathannae thaanathannae thaanaa….. Thaanathannae thaanathannae thaanaa….. Male : Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali Male : Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male : Paaraatha naalile pakkaththunai naanunnu Sollaama solluvaa sondhamaa kolluvaa Male : Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Nallapadi naadu uiya maadham moonu maari peiyya Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa Male : Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Chorus : ………………. Male : Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae Ellaarum vaazhavum inbangalai kaanavum Kannpaarum deviyae neeliyae sooliyae Male : Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Oor ulagam saernthirukka oththumaiyaa nelaichirukka Ammaa varam thanthae namma anbaaga kaaththiduvaa Male : Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga Male : Kaaliyamman pera solli koovuthadi kozhi Nenachchathellaam nadaththi vaippaa nammangala kaali Male : Vedhachathellaam velanju varum ponnaaga Vendiyatha kodukka venum kannaaga……..
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : தானதன்னே தானதன்னே தானா……. தானதன்னே தானதன்னே தானா……. ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா ஆண் : நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக குழு : ………………………… ஆண் : எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே ஆண் : ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக ஆண் : காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி ஆண் : வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக…..