← Back

Yettil Ezhuthi Vaithen Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Ahaa..aaahaaa… Ohooo….ooo….ooo…. Male : Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa Female : Ohooo…hooo…ooo…ooo Ooo….hoo…oooo….ahaa…aaaa….. Male : Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa Female : Aaa..aa..haa… Ha ha haa haaa….aaaa..haa.. Ahaa ha ha haaa haa haaa Aaaa…haa haaa….. Male : Thirumbi varum nerathilae Arumbi nirpaal kanniyendru.. Thirumbi varum nerathilae Arumbi nirpaal kanniyendru.. Virumbi naanum vanthenadaa iraivaa Vinveliyil maraithaaiyadaa Male : Kaadu vetti thottamitten Kanneeraal kodi valarthen Thottathai azhithaaiyadaa iraivaa Aattathai mudithaaiyadaa Male : Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa Male : Paruvaththai koduthuvittu Uruvaththai eduthukkondaai.. Paruvaththai koduthuvittu Uruvaththai eduthukkondaai Dharmathin thalaivanallavaa iraivaa Saagasa kalainjanallavaa Male : Yettil ezhuthi vaithen Ezhuthiyathai solli vaithen Kettavalai kaanomadaa iraivaa Kooti sendra idam yedhadaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அஹா….அஹா…ஹா ஓஹோ…ஓ..ஓ… ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா பெண் : ஓஹோ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஆஹா ஆஆ… ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா பெண் : ஆ..ஆ..ஹா ஹ ஹ ஹ ஹா..ஆ..ஹா ஆஹா ஹ ஹ ஹா ஹ ஹா ஆஆ….ஹ…ஹா ஆண் : திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று.. திரும்பி வரும் நேரத்திலே அரும்பி நிற்பாள் கன்னியென்று விரும்பி நானும் வந்தேனடா… இறைவா விண்வெளியில் மறைத்தாயடா ஆண் : காடு வெட்டி தோட்டமிட்டேன் கண்ணீரால் கொடி வளர்த்தேன் தோட்டத்தை அழித்தாயடா.. இறைவா ஆட்டத்தை முடித்தாயடா ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா ஆண் : பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய்.. பருவத்தை கொடுத்துவிட்டு உருவத்தை எடுத்துக்கொண்டாய் தர்மத்தின் தலைவனல்லவா இறைவா சாகச கலைஞனல்லவா ஆண் : ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன் கேட்டவளை காணோமடா இறைவா கூட்டிச்சென்ற இடமேதடா