← Back

Sangu Song Lyrics

Singer : Simon. K. King Music by : Simon. K. King Male : Por ondrai Naan thodangha Paraiyodu nee muzhangu Sangae sangae Male : Iravellam Oli adanga Mudiyamal nee muzhangu Sangae sangae Male : Onnaigal kaadondru Kannae thee pandham En moochu kaatralae Kaadae thee patrum Male : Sathaan endru Aanen indru Angingengum sol sangae… Male : Sangae…muzhanghu sangae Sangae…muzhanghu sangae Male : Por ondrai Naan thodangha Paraiyodu nee muzhangu Sangae sangae Male : Iravellam Oli adanga Mudiyamal nee muzhangu Sangae sangae Male : Achchangal pilaiendru Utchchathil nee muzunghu Sangae.. Male : Naan enthan vazhiendru Vaan engum nee muzhangu Sangae… Male : Thuraththil vidai endru Oorae sonnalum Pakkathil mudi vendru Nambum en ullam Male : Pinnae sellum Ennam illai Angingengum sol Sangae… Male : Sangae…muzhanghu sangae Sangae…muzhanghu sangae Male : Thadai enna vandhaalum Adhai meeri nee muzhangu Sangae sangae… Male : Idi nooru vizhundhaalum Udaiyaamal nee muzhangu Sangae sangae Male : Engengum kullapangal Yaarum thunai illai Mugam illa pagaivargal Kaana vazhi illai Male : Aanaal ennil Achcham illai Angingengum sol Sangae… Male : Sangae…ae…..muzhanghu sangae Sangae…muzhanghu sangae…ae….aee… Sangae….aeee….muzhanghu sangae Sangae… sangae…ae….
பாடகர் : சைமன். கே. கிங் இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங் ஆண் : போர் ஒன்றை நான் தொடங்க பறையோடு நீ முழங்க சங்கே சங்கே ஆண் : இரவெல்லாம் ஒலி அடங்க முடியாமல் நீ முழங்க சங்கே சங்கே ஆண் : ஓநாய்கள் காடொன்று கண்ணே தீ பந்தம் என் மூச்சு கற்றாலே காடே தீ பற்றும் ஆண் : சாத்தான் என்று ஆனேன் இன்று அங்கிங்கெங்கும் சொல் சங்கே ஆண் : சங்கே… முழங்கு சங்கே சங்கே… முழங்கு சங்கே ஆண் : போர் ஒன்றை நான் தொடங்க பறையோடு நீ முழங்க சங்கே சங்கே ஆண் : இரவெல்லாம் ஒலி அடங்க முடியாமல் நீ முழங்க சங்கே சங்கே ஆண் : அம்சங்கள் பிழையென்று உச்சத்தில் நீ முழங்கு சங்கே ….. ஆண் : நான் எந்தன் வழியென்று வான் எங்கும் நீ முழங்கு சங்கே …. ஆண் : தூரத்தில் விடை என்று ஊரே சொன்னாலும் பக்கத்தில் முடிவென்று நம்பும் என் உள்ளம் ஆண் : பின்னே செல்லும் எண்ணம் இல்லை அங்கிங்கெங்கும் சொல் சங்கே ….. ஆண் : சங்கே …முழங்கு சங்கே சங்கே …முழங்கு சங்கே ஆண் : தடை என்ன வந்தாலும் அதை மீறி நீ முழங்கு சங்கே சங்கே ஆண் : இடி நூறு விழுந்தாலும் உடையாமல் நீ முழங்கு சங்கே சங்கே ஆண் : எங்கெங்கும் குழப்பங்கள் யாரும் துணை இல்லை முகம் இல்லா பார்வைகள் காண வழி இல்லை ஆண் : ஆனால் என்னில் அச்சம் இல்லை அங்கிங்கெங்கும் சொல் சங்கே ….. ஆண் : சங்கே …முழங்கு சங்கே சங்கே …முழங்கு சங்கே சங்கே …முழங்கு சங்கே சங்கே ….சங்கே