← Back

Kadhalaagi Song Lyrics

Singers : T. M. Soundararajan and Master Maharajan Music by : K. V. Mahadevan Male : Kaadhalaagi kasindhu… Kanneer malgi Odhuvaar thammai… Nanneri puippadhu Vaedham naangilum… Mei porulaavadhu Naadhan naamam namachivaayavae… Ae… ae… ae… ae…ae…ae…ae…ae…ae…ae…ae.. Ae…ae..ae..ae…a.e..ae…ae…ae…ae…ae…ae… Male : Maasil veenaiyum… Maalai madhiyamum… Veesu thendralum… Veengila vaenilum Male : Maasil veenaiyum… Maalai madhiyamum… Veesu thendralum… Veengila vaenilum Male : Moosu vandarai Pogaiyai pondradhae Eesan endhai inaiyadi nizhalae… ae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மாஸ்டர் மகாராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காதலாகிக் கசிந்து……. கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை……. நன்னெறிப் புய்ப்பது வேதம் நான்கிலும்……. மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே… ஏ…….ஏ…….ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ…..ஏ…..ஏ……ஏ…. ஏ…….ஏ…….ஏ……ஏ…..ஏ……ஏ……ஏ…..ஏ……ஏ…..ஏ…..ஏ……ஏ…. ஆண் : மாசில் வீணையும்… மாலை மதியமும்…… வீசு தென்றலும்…… வீங்கிள வேனிலும் ஆண் : மாசில் வீணையும்… மாலை மதியமும்…… வீசு தென்றலும்…… வீங்கிள வேனிலும் ஆண் : மூசு வண்டரை பொய்கையை போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே…….ஏ…