← Back

Dhooram Song Lyrics – Vezham

Singer : Pradeep Kumar Music by : Jhanu Chanthar Lyrics by : Pradeep Kumar Male : Dhooram maraiyum Pagalinil azhagae niraiyum Eeram uraiyum Manadhinil pirivum maraiyum Male : Idham pozhindhadhae Madham azhindhadhae Nidham oli tharum Aval pudhumaiyae Male : Vaanavil vannam neeyae Thendralin thotram neeyae En uyir sondham neeyae Kanninnul kaappen naane Male : Hoo oo oo hoo oooo oo hoo oo oo Kaadhal alai ezhum Erimalai vizhum Hoo oo oo hoo oooo oo hoo oo oo Male : Vaanavil vannam neeyae Thendralin thotram neeyae En uyir sondham neeyae Kanninnul kaappen naane Male : Dhooram maraiyum Pagalinil azhagae niraiyum Eeram uraiyum Manadhinil pirivum maraiyum Male : Neelum mudiyaa ulaginil En uyirin mugamae nee Nilavil vazhiyum mozhi adhu Un uyirin mozhiyaai Male : Kanavugal tharum oru vazhiyinil Unai thodarndhida kadal alai ezhum Siraigalum pala udai padum ini Valimaiyum varum erimalai vizhum Male : Hoo oo oo hoo oooo oo hoo oo oo Dhooram maraiyum Pagalinil azhagae niraiyum Eeram uraiyum Manadhinil pirivum maraiyum Hoo oo oo hoo oooo oo hoo oo oo
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஜானு சந்தர் பாடல் ஆசிரியர் : பிரதீப் குமார் ஆண் : தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும் ஆண் : இதம் பொழிந்ததே மதம் அழிந்ததே நிதம் ஒளி தரும் அவள் புதுமையே ஆண் : வானவில் வண்ணம் நீயே தென்றலின் தோற்றம் நீயே என் உயிர் சொந்தம் நீயே கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ கடல் அலை எழும் எரிமலை விழும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : வானவில் வண்ணம் நீயே தென்றலின் தோற்றம் நீயே என் உயிர் சொந்தம் நீயே கண்ணினுள் காப்பேன் நானே ஆண் : தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும் ஆண் : நீளும் முடியா உலகினில் என் உயிரின் முகமே நீ நிலவில் வழியும் மொழி அது உன் உயிரின் மொழியாய் திகழும் ஆண் : கனவுகள் தரும் ஒரு வழியினில் உனை தொடர்ந்திட கடல் அலை எழும் சிறைகளும் பல உடை படும் இனி வலிமையும் வரும் எரிமலை விழும் ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ தூரம் மறையும் பகலினில் அழகே நிறையும் ஈரம் உறையும் மனதினில் பிரிவும் மறையும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ