← Back

Vilakkillamal Kanakkezhuthi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. L. Srikanth Male : Oorellaam veruthaalum Un manadhil paasam undu Unmaiyellaam maraindhaalum Un nizhalil needhiyundu Un nizhalae maraindhu vittaal Yaar nizhalil naan iruppen Yaar nizhalil naan iruppen Male : Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kannaa Vaazhkai amaithaaya Veru vazhiyillamal manidhan vadivil Ennai padaithaayaa kannaa Ennai padaithaayaa Male : Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya Male : Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Thookku medai yeriya pinnae Saatchi venduma kanna saatchi venduma Neruppu koottin melae vizhundha pinnae Paravai vaazhumaa kanna paravai vaazhumaa Male : Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya Male : Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Midhithu edutha malargal meendum Sarangal aagumaa kanna sarangal aagumaa Pozhudhu vidindha pinnae nilavu kodukkum Velicham vendumaa kanna velicham vendumaa Male : Vilakkilaamal kanakkezhudhi En vaazhkai amaithaaya kanna Vaazhkai amaithaaya
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் ஆண் : ஊரெல்லாம் வெறுத்தாலும் உன் மனதில் பாசமுண்டு உண்மையெல்லாம் மறைந்தாலும் உன் நிழலில் நீதியுண்டு உன் நிழலே மறைந்து விட்டால் யார் நிழலில் நானிருப்பேன் யார் நிழலில் நானிருப்பேன்……. ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா வேறு வழியில்லாமல் மனிதன் வடிவில் என்னைப் படைத்தாயா கண்ணா என்னைப் படைத்தாயா….. ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா … ஆண் : தூக்கு மேடை ஏறிய பின்னே சாட்சி வேண்டுமா கண்ணா சாட்சி வேண்டுமா நெருப்பு கூட்டின் மேலே விழுந்த பின்னே பறவை வாழுமா கண்ணா பறவை வாழுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா … ஆண் : மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா மிதித்து எடுத்த மலர்கள் மீண்டும் சரங்கள் ஆகுமா கண்ணா சரங்கள் ஆகுமா பொழுது விடிந்த பின்னே நிலவு கொடுக்கும் வெளிச்சம் வேண்டுமா கண்ணா வெளிச்சம் வேண்டுமா ஆண் : விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா கண்ணா வாழ்க்கை அமைத்தாயா