← Back

Vaigaraiyil Vaigaikaraiyil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Un ninaivil nenjam vaan veliyil Naalum nadathum oorvalangal Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Male : Un ninaivae enakkor surudhi Un kanavae enakkor kirudhi Un unarvil manamae urugi Vaadudhammaa malar pol karugi Pala pala jenmam naan eduppen Paadalgal kodi naan padippen Anbae unakkae kaathiruppen… Aah..aa.. aaah….aa….aaa…aaa…aaa… Male : Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Male : Aayiram aayiram aasaigalai Aasaiyil unnidam pesa vandhen Aaviyil maeviya saedhigalai Kaelena nenjidam koora vandhen Male : Ninaivugal engo alaigiradhae Kanavugal yeno kalaigiradhae Nizhal pol unnai thodargiradhae… Aah..aa.. aaah….aa….aaa…aaa…aaa… Male : Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal varuven un arugil Un ninaivil nenjam vaan veliyil Naalum nadathum oorvalangal Vaigaraiyil vaigaikkaraiyil Vandhaal… varuven… un arugil….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் ஆண் : உன் நினைவே எனக்கோர் சுருதி உன் கனவே எனக்கோர் கிருதி உன் உணர்வில் மனமே உருகி வாடுதம்மா மலர்போல் கருகி பலபல ஜென்மம் நானெடுப்பேன் பாடல்கள் கோடி நான் படிப்பேன் அன்பே உனக்கே காத்திருப்பேன் ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…. ஆண் : வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் ஆண் : ஆயிரம் ஆயிரம் ஆசைகளை ஆசையில் உன்னிடம் பேச வந்தேன் ஆவியில் மேவிய சேதிகளை கேளென நெஞ்சிடம் கூற வந்தேன் ஆண் : நினைவுகள் எங்கோ அலைகிறதே கனவுகள் ஏனோ கலைகிறதே நிழல் போல் உன்னைத் தொடர்கிறதே ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…. ஆண் : வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில் உன் நினைவில் நெஞ்சம் வான் வெளியில் நாளும் நடத்தும் ஊர்வலங்கள் வைகறையில் வைகைக்கரையில் வந்தால் வருவேன் உன் அருகில்