← Back

Padikka Padikka Nenjinikkum Song Lyrics

Singers : S. Janaki and T. R. Mahalingam Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Hmm mm m mm Haaaa..aaa..aaa..aaa… Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Female : Ha ..aaa..aa..aaa…kaadhailinba oviyam Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male : Adukadukkaai ennam varum Kangal mattum pesum Female : Haaa.aaa..aa..pesum Male : Adukadukkaai ennam varum Kangal mattum pesum Anbu manam pongi vittaal angamellaam pesum Female : Haaa.aaa..aa.. Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male : Thaduthavargalai vendrathillai Sarithiramae sollum ..aaaa..aaa.. Thaduthavargalai vendrathillai Sarithiramae sollum Kaadhal aduthavargal ariyaamal ragasiyamaai sollum Female : Kaadhal ragasiyamaai solum Haa.aaa.aaa..aa… Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Male : Kallamillaa kaadhalarai vennilaaavum yerkkum Female : Haa.aaa.aaa..aa… Male : Kaattil vaazhum paravaigalum gaanam paadi vaazhthum Female : Haa.aaa.aaa..aa… gaanam paadi vaazhthum Male : Thollai tharum manidha kulam Solli solli thootrum Thooimaiyaana ullangalai soozhndhu nindru vaattum Male : Padikka padikka nenjinikkum paruvam endra kaaviyam Paarkka paarkka valarumae kaadhalinba oviyam Female : Haa.aaa.aaa..aa… kaadhalinba oviyam Both : Haa.aaa.aaa..aa… Haa.aaa.aaa..aa…
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : ஹ்ம் ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா…ஆஅ..ஆஆ…ஆஆ… ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! பெண் : ஆ…….ஆ…..ஆ… காதலின்ப ஓவியம். ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் பெண் : ஆ…..ஆ…ஆ…பேசும் ஆண் : அடுக்கடுக்காய் எண்ணம் வரும் கண்கள் மட்டும் பேசும் அன்பு மனம் பொங்கி விட்டால் அங்கமெல்லாம் பேசும் பெண் : ஆ…..ஆ…ஆ.. ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் ..ஆஆ..ஆஅ.. தடுத்தவர்கள் வென்றதில்லை சரித்திரமே சொல்லும் காதல் அடுத்தவர்கள் அறியாமல் ரகசியமாய்ச் செல்லும் பெண் : காதல் ரகசியமாய்ச் செல்லும் ஆ…..ஆ….ஆ… ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! ஆண் : கள்ளமில்லாக் காதலரை வெண்ணிலாவும் ஏற்கும் பெண் : ஹா..ஆஆ..ஆஆ…ஆஅ.. ஆண் : காட்டில் வாழும் பறவைகளும் கானம் பாடி வாழ்த்தும் பெண் : ஆ…….கானம் பாடி வாழ்த்தும் ஆண் : தொல்லை தரும் மனித குலம் சொல்லிச் சொல்லித் தூற்றும் தூய்மையான உள்ளங்கைச் சூழ்ந்து நின்று வாட்டும் ஆண் : படிக்க படிக்க நெஞ்சினிக்கும் பருவமென்ற காவியம்! பார்க்க பார்க்க வளருமே காதலின்ப ஓவியம்! பெண் : ஹா..ஆஅ..ஆஅ… காதலின்ப ஓவியம்! இருவர் : ஹா..ஆஅ..ஆஅ…