← Back

Pesadhe Song Lyrics

Singers : Hariharasudhan and Pooja Vaidhyanath Music by : Yuvan Shankar Raja Male : Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Female : Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa Male : En nenjil Vandhu ennena seidhaai midhakiren kaatraga Female : Un perai thaanae En nenjil indru isaikiren kaatraga Male : Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Male : Kannil unnai alandhadhu konjam Kannai moodi rasithadhu konjam Innum enna solla anbae Theriyaamal naan thavithenae Female : Unnaal yennai ilandhadhu konjam Unnaal yennai adaindhadhum konjam Innum enna solla anbae Puriyaamal naan thudithenae Male : Kadhal endru sonnaal Neenda mayakkam Indru purigindradhae Female : Unnaal endhan penmai Pudhiya thayakkam indru arigindradhae Male : Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana Female : Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae Male : Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Male : Engae engae tholaindhadhu nenjam Penne penne sollividu konjam Unnai nambi vittu vandhen nalamdhaana En idhayam angae Female : Angae angae yennodaiya nenjam Unnidathil vandhirukkum thanjam Kannil vaithu kaaval seidhaai yendradhadaa Un idhayam ingae Male : Dhegam Irandu aanal idhayam Ondru ingu thudikiradhae Female : Dhooram Thalli nindrum swaasa kaatru Nammai inaikiradhae Male : Nee enna solla Naan yenna solla Vaarthaigal thevai dhaana Female : Nee yennai vella Naan unnai vella Aanalum indha Kadhal porin yutham adangaadhae Male : Pesadhae Paarvaigal veesadhae Vaerenna Mozhi vendum mounamae podhaadhaa Female : Nerungaadhae Nerungiyae vilagaadhae Vaerenna Ini vendum Mounamae podhaadhaa
பாடகி : பூஜா வைத்யானத் பாடகா் : ஹரிஹரசுதன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா பெண் : நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும் மௌனமே போதாதா ஆண் : என் நெஞ்சில் வந்து என்னென்ன செய்தாய் மிதக்கிறேன் காற்றாக பெண் : உன் பேரை தானே என் நெஞ்சில் இன்று இசைகிறேன் காற்றாக ஆண் : பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா ஆண் : கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம் கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே தெரியாமல் நான் தவித்தேனே பெண் : உன்னால் என்னை இழந்தது கொஞ்சம் உன்னால் என்னை அடைந்ததும் கொஞ்சம் இன்னும் என்ன சொல்ல அன்பே புரியாமல் நான் துடித்தேனே ஆண் : காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம் இன்று புரிகின்றதே பெண் : உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம் இன்று அறிகிறதே ஆண் : நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா பெண் : நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல் போாின் யுத்தம் அடங்காதே ஆண் : பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா ஆண் : எங்கே எங்கே தொலைந்தது நெஞ்சம் பெண்ணே பெண்ணே சொல்லிவிடு கொஞ்சம் உன்னை நம்பி விட்டு வந்தேன் நலம்தானா என் இதயம் அங்கே பெண் : அங்கே அங்கே என்னோடய நெஞ்சம் உன்னிடத்தில் வந்திருக்கும் தஞ்சம் கண்ணில் வைத்து காவல் செய்தாய் என்றதடா உன் இதயம் இங்கே ஆண் : தேகம் இரண்டு ஆனால் இதயம் ஒன்று இங்கு துடிக்கிறதே பெண் : தூரம் தள்ளி நின்றும்சுவாச காற்று நம்மை இணைக்கிறதே ஆண் : நீ என்ன சொல்லநான் என்ன சொல்ல வார்த்தைகள் தேவைதானா பெண் : நீ என்னை வெல்லநான் உன்னை வெல்ல ஆனாலும் இந்த காதல் போாின் யுத்தம் அடங்காதே ஆண் : பேசாதே பார்வைகள் வீசாதே வேறென்ன மொழி வேண்டும் மௌனமே போதாதா பெண் : நெருங்காதே நெருங்கியே விலகாதே வேறென்ன இனி வேண்டும் மௌனமே போதாதா