← Back

Rasi Nalla Rasi Song Lyrics

Rasi Nalla Rasi Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “A. M. Raja and Jikki” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : A. M. Raja and Jikki Music by : A. M. Raja Lyrics by : Vaali Male : Mmm mmm mmm mmm…. Female : Aa…aa…aa….aa…aah….aa… Female : Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Un kai rasi Male : Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Male : Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Female : Nee pariththa poovil nalla kallirunthathu Adhai nee kudikka vantha pothu mullirunthathu Nee pariththa poovil nalla kallirunthathu Adhai nee kudikka vantha pothu mullirunthathu Male : Poga poga poovin ullam maarivittathu Poga poga poovin ullam maarivittathu Kaayam patta maeni thotta pothu aarivittathu Kaayam patta maeni thotta pothu aarivittathu Male : Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Male : Meenirukkum kangalukkul naanirukkavo Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo Meenirukkum kangalukkul naanirukkavo Idhzh malarum pothu mayangi vanthu thaenedukkavo Female : Iruvaralla oruvaraaga inainthirukkavo Oo….iruvaralla oruvaraaga inainthirukkavo Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo Ingu idaiyil vantha thendralukku vidai kodukkavo Female : Rasi nalla rasi Unnai maalaiyitta mangai magarasi Un kai rasi Male : Rasi nalla rasi Unnai maalaiyitta mannan sugavaasi Unnai maalaiyitta mannan sugavaasi Un kai rasi Both : ……………………
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…… பெண் : ஆ…ஆ…..ஆ..அ……ஆஹ்……ஆ….. பெண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி உன் கை ராசி ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி….. ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி….. பெண் : நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது நீ பறித்த பூவில் நல்ல கள்ளிருந்தது அதை நீ குடிக்க வந்த போது முள்ளிருந்தது ஆண் : போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது போக போக பூவின் உள்ளம் மாறிவிட்டது காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது காயம் பட்ட மேனி தொட்ட போது ஆறிவிட்டது ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி….. ஆண் : மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ மீனிருக்கும் கண்களுக்குள் நானிருக்கவோ இதழ் மலரும் போது மயங்கி வந்து தேனெடுக்கவோ பெண் : இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ ஓ……இருவரல்ல ஒருவராக இணைந்திருக்கவோ இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ இங்கு இடையில் வந்த தென்றலுக்கு விடை கொடுக்கவோ பெண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மங்கை மகராசி உன் கை ராசி ஆண் : ராசி நல்ல ராசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி உன் கை ராசி….. இருவர் : அ…ஆ….ஆ….ஆ…..ஆஹா….. ம்ம்…..ம்ம்….ம்ம்……ம்ம்ம்ம்ம்ம்….