← Back

Eeramana Rojave Song Lyrics

Singers : S. Janaki and K. J. Yesudas Music by : Ilayaraja Male : Eeramaana rojaavae Ennai paarthu moodaadhae Male : Eeramaana rojaavae Ennai paarthu moodaadhae Kannil enna sogam podhum Yengaadhae en anbae yengaadhae Male : Eeramaana rojaavae Ennai paarthu moodaadhae Kannil enna sogam podhum Yengaadhae en anbae yengaadhae Whistling : ……………………… Male : Ennai paarthu oru megam Jannal saathi vittu pogum Ennai paarthu oru megam Jannal saathi vittu pogum Male : Un vaasalil ennai kolam idu Illai endraal oru saabam idu Ponnaaramae… ae… Thanneeril moozhghaadhu Kaatrulla pandhu Ennodu nee paadi vaa…. sindhu Male : Eeramaana rojaavae Ennai paarthu moodaadhae Kannil enna sogam podhum Yengaadhae en anbae yengaadhae Male : Neram koodi vandha velai Nee nenjai moodi vaitha kozhai Neram koodi vandha velai Nee nenjai moodi vaitha kozhai Male : En nenjilae ini raththam illai Kanneerukkae naan thathu pillai En kaadhali.. Un pola en aasai Thoongaadhu raani Kanneeril thallaadudhae …thoni Female : Eeramaana rojaavae Yekkam enna raajaavae Kannil enna sogam theerum Yengaadhae en anbae yengaadhae Yengaadhae en anbae yengaadhae
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஈரமான ரோஜாவே…….. என்னை பார்த்து மூடாதே ஆண் : ஈரமான ரோஜாவே….. என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே ஆண் : ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே ஆண் : என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும் என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும் ஆண் : உன் வாசலில் என்னை கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு பொன்னாரமே…….ஏ…ஏ…. தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து ஆண் : ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே ஆண் : நேரம் கூடி வந்த வேளை நீ நெஞ்சை மூடி வைத்த கோழை நேரம் கூடி வந்த வேளை நீ நெஞ்சை மூடி வைத்த கோழை ஆண் : என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை என் காதலி……. உன் போல என்னாசை தூங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோனி பெண் : ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே என் அன்பே ஏங்காதே ஏங்காதே என் அன்பே ஏங்காதே